செல்வராகவன்
செல்வராகவன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது தம்பி பிரபல நடிகர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் ஆவார். இவர் இயக்கியுள்ள திரைப்படங்கள்:
க. செல்வராகவன் | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 5, 1976 இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.