சாயாஜி சிண்டே
சாயாஜி சிண்டே, இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட்ட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சாயாஜி சிண்டே | |
---|---|
![]() | |
பிறப்பு | 1 பெப்ரவரி 1952 (age 67) சாத்தாரா |
பணி | நடிகர், தயாரிப்பாளர் |
இணையத்தளம் | http://www.sayajishinde.com/ |
திரைப்படங்கள்
தெலுங்கு
- அத்தடு (2005)
- ஆர்யா 2 (2009)
- மிஸ்டர். பர்ஃபெக்ட் (2011)
தமிழ்
- சேட்டை (2013)
- தாண்டவம் (2012)... ரவிச்சந்திரன்
- ஒரு கல் ஒரு கன்ணாடி (2012) ... மகேந்திர குமார்
- வேலாயுதம் (2011)... பெரோசு கான்
- வெடி (2011)... ஈஸ்வரமூர்த்தி
- வேட்டைக்காரன் (2009) ... கட்டபொம்மன்
- ஆதவன் (2009)... இப்ராகிம் ராவுத்தர்
- தோரணை (2009) ... சிவனாண்டி
- படிக்காதவன் (2009) ... ராமி ரெட்டி
- சந்தோஷ் சுப்பிரமணியம் (2008) ...கோவிந்தன்
- வைத்தீஸ்வரன் (2008) ... தனசேகரன்
- அழகிய தமிழ் மகன்
- சுதேசி (2005) -- நாராயன்
- தூள் (2003) -- அமைச்சர்
- பாபா (2002) - தயானந்த பாரதி
- அழகி (2002) -- தனலட்சுமியின் கணவன்
- பாரதி (2000) -- சுப்பிரமணிய பாரதி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.