பிரம்மானந்தம்

பிரம்மானந்தம் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் தெலுங்கு திரையுலகில் அதிக படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதிக படங்களில் நடித்தமைக்காக கின்னஸ் சாதனை விருதினை தக்கவைத்துள்ளார். இவரது இயற்பெயர் கன்னெகண்டி பிரம்மானந்தம் என்பதாகும்.

பிரம்மானந்தம்
இயற்பெயர் பிரம்மானந்தம் கன்னெகண்டி
பிறப்பு 1 பெப்ரவரி 1956 (1956-02-01)[1]
சட்டன்பள்ளி, ஆந்திர பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியன்
வாழ்க்கைத் துணை லட்சுமி கன்னெகண்டி

வாழ்க்கைக் குறிப்பு

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். [2]

திரைத் துறை

திரைப்படங்கள்

விருதுகளும் சிறப்புகளும்

இவர் பல முறை சிறந்த நகைச்சுவையாளருக்கான நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார்.

  • ஐந்து முறை கலாசாகர் விருதுகளைப் பெற்றுள்ளார்
  • வம்சி பர்கிலி விருதுகள்
  • பத்து சினிகோயர்ஸ் விருதுகள்
  • பரதமுனி விருது
  • ஒரு முறை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார்.
  • ராஜிவ்‌ காந்தி சத்பாவனா விருது
  • உலகளவில் உள்ள தெலுங்கர் அமைப்புகளின் சன்மானங்களைப் பெற்றார்.
  • ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது

சான்றுகள்

  1. "Brahmanandam- Biography". cinebasti.com. பார்த்த நாள் 9 March 2013.
  2. http://www.hindu.com/mp/2005/05/07/stories/2005050703130300.htm

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.