சிறந்த நகைச்சுவையாளருக்கான நந்தி விருது

சிறந்த ஆண் நகைச்சுவையாளருக்கான நந்தி விருது, 1985 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

ஆண்டுவிருது பெற்றவர்திரைப்படம்
2011எம். எஸ். நாராயணாதூகுடு
2010தர்மவரப்பு சுப்பிரமணியம்ஆலஸ்யம் அமிர்தம்
2009[1]வென்னெல கிஷோர்இங்கோசாரி
2008பிரம்மானந்தம்ரெடி
2007உத்தேஜ்சந்தமாமா
2006வேணு மாதவ்லட்சுமி
2005சுனில்ஆந்திருடு
2004தர்மவரப்பு சுப்பிரமணியம்யஞ்ஞம்
2003எம். எஸ். நாராயணாசிவமணி
2002சுமன் செட்டிஜெயம்
2001சுனில்நுவ்வு நேனு[2]
2000எம். எஸ். நாராயணா[3]சர்துகுபோதாம் ரண்டி
1999எம். எஸ். நாராயணா [4]ராம சக்கனோடு
1998சுதாகர்சினேகிதுடு
1997எம். எஸ். நாராயணா[5]மா நான்னகி பெள்ளி
1996பிரம்மானந்தம்வினோதம்
1995
1994--
1993பிரம்மானந்தம்மணி
1992--
1991பாபு மோகன்மாமகாரு
1990சுத்தி வேலுமாஸ்டாரி காபுரம்
1989சுத்தி வேலுகீதாஞ்சலி
1988--
1987சந்திரமோகன்சந்தமாம ராவே
1986ராள்ளபல்லிபட்னம் பில்ல பல்லெடூரி சின்னோடு
1985சுத்தி வேலுதேவாலயம்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.