தர்மவரப்பு சுப்பிரமணியம்

தர்மவரப்பு சுப்பிரமணியம், தெலுங்குத் திரைப்பட இயக்குனரும், நகைச்சுவை நடிகரும் ஆவார். சிறந்த நகைச்சுவை கதாப்பாத்திரத்திற்கான நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார்.

திரைப்படங்கள்

  • பாவா பாவா பன்னீரு (1989)
  • ஜயம்மு நிசசயம்முரா (1990)
  • பெள்ளி புஸ்தகம் (1991)
  • ஸ்வாதிகிரணம் (1992)
  • பிரேம சித்ரம் பெள்ளி விசித்ரம் (1993)
  • பருகோ பருகு (1993)
  • மிஸ்டர் பெள்ளாம் (1993)
  • லேடீஸ் ஸ்பெஷல் (1993)
  • ஷ் கப் சுப் (1993)
  • பெள்ளிகொடுகு (1994)
  • பிரம்மச்சாரி மொகுடு (1994)
  • கரானா புல்லோடு (1995)
  • தோகலேனி பிட்ட (1997)
  • பேமிலீ சர்க்கஸ் (2001)
  • தப்பு சேசி பப்புகூடு (2002)
  • இந்திரா (2002)
  • ஒக்கடு (2003)
  • சிம்மாத்திரி (2003)
  • அம்ம நான்ன ஓ தமிள அம்மாயி (2003)
  • பிலிஸ்தே பலுகுதா (2003)
  • அம்முலு (2003)
  • மாயாபஜார் (2006 திரைப்படம்)
  • ஆதிவாரம் ஆடவாள்ளகு செலவு (2007)
  • துபாய் சீனு (2007)
  • லட்சியம் (2007)
  • ஆபரேஷன் துர்யோதன (2007)
  • அத்திலி சத்திபாபு எல்.கே.ஜி (2007)
  • சங்கர் தாதா சிந்தாபாத் (2007)
  • சிருத (2007)
  • பொம்மன பிரதர்ஸ் சந்தன சிஸ்டர்ஸ் (2008)
  • சோம்பேரி (2008)
  • ஜல்சா (2008)
  • மிஸ்டர் மேதாவி (2008)
  • அன்னவரம் (2006)
  • கதர்னாக் (2006)
  • அந்தால ராமுடு (2006)
  • பொம்மரில்லு (2006)
  • ஏவண்டோய் ஸ்ரீவாரு (2006)
  • பங்காரம் (2006)
  • ஸ்ரீ ராமதாசு (2006)
  • ஸ்டைல் (2006)
  • கௌதம் எஸ்.எஸ்.சி (2005)
  • ஜெய் சிரஞ்சீவ (2005)
  • வீரி வீரி கும்மடி பண்டு (2005)
  • மன்மதுடு (2002)
  • ஆந்திருடு (2005)
  • அந்தரிவாடு (2005)
  • அதனொக்கடு (2005)
  • அவுனன்னா காதன்னா (2005)
  • நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (2005)
  • பாலு (2005)
  • அல்லரி புல்லோடு (2005)
  • மாஸ் (2004)
  • மார்னிங் ராகா (2004)
  • மிஸ்டர் அண்ட் மிசஸ் சைலஜா கிருஷ்ணமூர்த்தி (2004)
  • வர்ஷம் (2004)
  • தொங்கோடு (2003)
  • கலெக்டர் காரி பார்ய (2010)
  • நாகவல்லி (2010)
  • ஷேடோ (2013)

சான்றுகள்

    இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.