அதிரடி வேட்டை
அதிரடி வேட்டை என்பது, 2011 ஆம் ஆண்டு வெளியான தூக்குடு என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கம் ஆகும். மகேசு பாபு, சமந்தா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
தூக்குடு | |
---|---|
இயக்கம் | சீனு வைட்ல |
திரைக்கதை | சீனு வைட்ல |
இசை | தமன் |
நடிப்பு | மகேஷ் பாபு, சமந்தா சோனியா சீனிவாச ரெட்டி |
படத்தொகுப்பு | எம். ஆர். வர்மா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | 35 கோடி |
நடிப்பு
- மகேஷ் பாபு
- சமந்தா
- சோனியா
- வென்னெல கிசோர்
- பிரம்மானந்தம்
- நாசர்
- பிரகாஷ் ராஜ்
- சோனூ சூத்
- எம். எஸ். நாராயணா
- தர்மவரபு சுப்பிரமணியம்
- சந்திரமோகன்
- தனிகெள்ள பரணி
- சுதா
பாடல்கள்
பாடல் | பாடியவர் | நேரம் | எழுதியவர் |
---|---|---|---|
"நீ தூகுகுடு" | சங்கர் மகாதேவன் | 3:49 | விஸ்வா |
"குருவாரம் மார்ச்சி ஒக்கடி" | ராகுல் நம்பியார் | 4:25 | ராமஜோகய்ய சாஸ்திரி |
"சுல்புலி சுல்புலி" | கார்த்திக், ரீட்டா | 4:26 | ராமஜோகய்ய சாஸ்திரி |
"பூவை பூவௌ" | ரம்யா, நவீன் மாதவ | 4:20 | ராமஜோகய்ய சாஸ்த்திரி |
"தித்தடி தித்தடி" | ரஞ்சித், திவ்யா | 4:11 | பாஸ்கரபட்ல |
"அதர அதரகொட்டு" | கார்த்திக், கோடி, ராமஜோகய்ய சாஸ்திரி, வர்த்தினி, பிருந்தம் | 4:21 | ராமஜோகய்ய சாஸ்திரி |
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.