பாட்ஷா (2013 திரைப்படம்)

பாட்ஷா 2013ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ஸ்ரீனு வைட்டாலா இயக்கினார். ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பாட்ஷா
இயக்கம்ஸ்ரீனு வைட்டாலா
தயாரிப்புபன்டல கணேஷ்
திரைக்கதைஸ்ரீனு வைட்டாலா
இசைஎஸ். தமன்
நடிப்புஜூனியர் என்டிஆர்
காஜல் அகர்வால்
நவ்தீப்
முகேஷ் ரிசி
ஆசிஸ் வித்தியாரதி
நாசர் (நடிகர்)
படத்தொகுப்புஎம். ஆர். வர்மா
கலையகம்பரமேஸ்வரா ஆர்ட் புரொசக்சன்ஸ்
விநியோகம்கிரேட் இந்தியா பிளிம்ஸ்
(Overseas)
பாரதி பிச்சர்ஸ்
(Vizag)
ஹரி வெங்கடேஷ்வரா பிலிம்ஸ்
(Guntur)
சிறீ நிக்கிதன் பிலிம்ஸ்
(நெல்லூர்)
வெளியீடுஏப்ரல் 5, 2013 (2013-04-05)[1]
ஓட்டம்155 நிமிடங்கள்[2]
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு550 மில்லியன்
(US$7.76 மில்லியன்)
[3]
மொத்த வருவாய்560.2 மில்லியன்
(US$7.9 மில்லியன்)

(Forty days Worldwide Share)

பிருந்தாவனம் திரைப்படத்திற்குப் பிறகு ஜூனியர் எம்டிஆர், காஜல் அகர்வால் ஜோடி இத்திரைப்படத்தில் இணைந்தனர்.

கதாப்பாத்திரங்கள்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. "Baadshah's audio on March 10". 123telugu.com (January 12, 2013). பார்த்த நாள் January 12, 2013.
  2. "Baadshah run time locked". 123telugu.com (March 26, 2013). பார்த்த நாள் March 26, 2013 at 02:39 PM IST.
  3. "Jr Ntr Baadshah Budget Crossed Rs 55". timesofap.com (January 28, 2013). பார்த்த நாள் January 29, 2013 at 4:16 PM IST.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.