நவ்தீப்
நவ்தீப்(பிறப்பு: 1986 ஜனவரி 26) ஒரு இந்திய நாட்டுத் திரைப்பட நடிகர். இவர் 2004ஆம் ஆண்டு ஜெய் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.
நவ்தீப் | |
---|---|
பிறப்பு | நவ்தீப் பள்ளபொலு சனவரி 26, 1986 ஐதராபாத்து, ஆந்திர பிரதேசம், இந்தியா |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2004–அறிமுகம் |
ஆரம்ப வாழ்க்கை
நவ்தீப் ஜனவரி 26 1986ஆம் ஆண்டு ஐதராபாத்து, ஆந்திர பிரதேசம், இந்தியாவில் பிறந்தார்.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.