ஆதித்யா (நடிகர்)

ஆதித்யா (ஆங்கிலம்:Adithya,பிறப்பு ஏப்ரல் 6 , 1974), இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்பட நடிகராவார்.[1]

ஆதித்யா
பிறப்புஆதித்யா மேனன்
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2003 இல் இருந்து

நடித்த திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்பாத்திரம்மொழிகுறிப்புகள்
2003ஆஞ்சனேயாசிவாதமிழ்
2003ஜே ஜேசிவராம்தமிழ்
2003வாமனாபுரம் பஸ்ரூட்காரிபிடி கோபிமலையாளம்
2004சத்ரபதிசிவாதமிழ்
2004நெறஞ்ச மனசுஇன்ஸ்பெக்டர் ஆதித்யாதமிழ்
2004வான்டெடுமலையாளம்
2004மாம்பசகாலாம்மருத்துவர் ரகுராம்மலையாளம்
2005அறிந்தும் அறியாமலும்எசிபி தியாகராஜன்தமிழ்
2005தாஸ்அன்வர்தமிழ்
2005பென் ஜான்சன்வீட்டுகாடன் வேலாயுதம்மலையாளம்
2005பஸ் கண்டெக்டர்எஸ்.ஜ சாஜன் ஜார்ஜ்மலையாளம்
2006ஆதிஅப்துல்லாதமிழ்
2006கேடிஆதிதமிழ்
2006வட்டாரம்இன்ஸ்பெக்டர்தமிழ்
2006பொய்விஷ்ணுதமிழ்
2006கிலுக்கம் கிலுகிலுக்கம்சிவாசதிரா பன்னிக்கர்மலையாளம்
2006ரஷ்டெரம்அமீர் பாய்மலையாளம்
2006பாஜகுதிராடெரோஸ்ட்மலையாளம்குயிஸ்ட் அப்பரான்சி
2006பார்கவா சாரிதம் மூணம் கான்டம்மாரியப்பன்மலையாளம்
2006சாக்கு ரண்டாமன்பிரிந்து கோபிமலையாளம்
2007பில்லாஅனில் மினூன்தமிழ்
2008இன்பாதமிழ்
2008திருத்தம்தமிழ்
2009வில்லுராகாதமிழ்
2009பில்லாஆதித்யாதெலுங்கு
2009குளிர் 100 டிகிரிதமிழ்
2009தநா - அல - 07 - 4777தமிழ்
2010அசல்தமிழ்
2010தான்தோன்னிமலையாளம்
2010கனகவேல் காக்ககருணாகரன்தமிழ்
2010சிங்கம்வைகுண்டம்தமிழ்
2010பௌர்ணமி நாகம்தமிழ்
2010ஆகன் கசர்கோடு காதர் பாய்அலி கான்மலையாளம்
2010ஆட்ட நாயகன்தமிழ்
2010சிம்மாகோபிதெலுங்கு
2011கலெக்டர்மலையாளம்
2011ரா ராதணாதமிழ்
2011நான் சிவனாகிறேன்தமிழ்படப்பிடிப்பு
2011திமிராட்டம்தமிழ்படப்பிடிப்பு
2011சிகப்பு நிலாதமிழ்படப்பிடிப்பு
2011கஷ்டம்தெலுங்குபடப்பிடிப்பு
2011டூகுடுதெலுங்கு
2011ஈகாதெலுங்குபடப்பிடிப்பு
2011மகாதேவ நாயுடுதெலுங்குபடப்பிடிப்பு

மேற்குறிப்புக்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.