ஜெயா (திரைப்படம்)
ஜெயா 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷெரின் நடித்த இப்படத்தை எஸ். ரத்னாராஜ், எஸ். கலாநாதன் இயக்கினர்.
ஜெயா | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். ரத்னாராஜ் எஸ். கலாநாதன் |
தயாரிப்பு | ஆர். சி. வெங்கடாத்ரி அமுதா துரைராஜ் தெய்வானை துரைராஜ் |
இசை | பரணி |
நடிப்பு | ஷெரின் ரம்யா கிருஷ்ணன் கருணாஸ் ஸ்ரீமன் பொன்னம்பலம் தலைவாசல் விஜய் ரமேஷ் கண்ணா ராகுலின் வெங்கடேஷ் வாணி விஸ்வநாத் மனோரமா ஊர்வசி அம்பிகா |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.