ரவி மரியா

எஸ் ரவி மரியா இந்திய திரைப்பட இயக்குனரும்[1] நடிகரும் எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

எஸ். ரவி மரியா
பிறப்புவிருதுநகர், தமிழ்நாடு, இந்தியா,
பணிஇயக்குநர், நடிகர், எழுத்தாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1997–தற்போது
உயரம்5′ 11″

திரைப்படங்களின் பட்டியல்

நடிகராக

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2000குஷிகௌரவ தோற்றம்தமிழ்Person who stares at சோதிகா in temple
2001குஷிகௌரவ தோற்றம்தெலுங்கு
2002ஆசை ஆசையாய்இயக்குநர், துப்பரியும் நிபுனர்தமிழ்
2004நியூகௌரவ தோற்றம்தமிழ்
2005Anbe Aaruyireசிறப்புத் தோற்றம்தமிழ்
2006வெயில் (திரைப்படம்)போஸ்தமிழ்
2007மிஸ்சின் 90 டேஸ்Chempayyaமலையாளம்
2008குருசேத்ராமலையாளம்
2008பழனிதமிழ்
2008சண்டைதமிழ்
2009மாயாண்டி குடும்பத்தார்சொக்கன் விருமாண்டிதமிழ்
2010கோரிப்பாளையம்தமிழ்
2010மிளகாஇயக்குநர், கஜேந்திராதமிழ்
2010மாத்தி யோசிதமிழ்
2012மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)நடராஜ்தமிழ்
2012யுகம்காவல் அதிகாரிதமிழ்
2013அழகன் அழகிதமிழ்
2013வத்திக்குச்சி (திரைப்படம்)தமிழ்
2013தேசிங்கு ராஜா (திரைப்படம்)தமிழ்
2013Oduthalamதமிழ், மலையாளம்
20133G Third Generationமலையாளம்
2013பூலோகம்திருவேங்கடம்தமிழ்படபிடிப்பில்
2013ஜில்லா (2014 திரைப்படம்)தமிழ்படபிடிப்பில்

- இயக்குநர்

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் கௌரவ நடிகர்கள் மொழி குறிப்பு
2002ஆசை ஆசையாய்ஜீவா, மீனாட்சி (மலையாள நடிகை), நாசர்துப்பறிதல்தமிழ்
2010மிளகாநடராஜன் சுப்பிரமணியம், பூங்கோதை, சுஜா வருனிஎதிர்நாயகன் சகோதரன்தமிழ்

எழுத்தாளராக

ஆண்டு படம் மொழி குறிப்பு
2005ஆழ்வார்தமிழ்[2]
2008சண்டைதமிழ்

ஆதாரம்

  1. "தமிழ் movies : Aalwar’s action!!". Behindwoods.com. பார்த்த நாள் 2012-10-07.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.