மீனாட்சி (மலையாள நடிகை)

மரியா மார்கரெட் சர்மிலி (ஆங்கிலம்:Maria Margaret Sharmilee) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் மீனாட்சி என்றும் சர்மிலி என்று அறியப்படுபவர்.[1] இவர் ஒரு மலையாளத் திரைப்பட நடிகையாவார்.[2] மேலும் இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மீனாட்சி
பிறப்புகோழிக்கோடு, கேரளம், இந்தியா
மற்ற பெயர்கள்சர்மிலி
செயல்பட்ட 
ஆண்டுகள்
2002-2005

திரைப்பட பட்டியல்

ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2002அன்பே அன்பேவைசாலிதமிழ்
2003திவான்மீனாட்சிதமிழ்
2003தாரக்வர்சாதெலுங்கு
2003மோகதழ்வாராமலையாளம்
2003காளவர்க்கிமலையாளம்
2004 வெள்ளினக்ஷத்ரம்இந்து/Iஇந்துமதி தேவிமலையாளம்
2004காக்காகறும்பன்மீனாட்சிமலையாளம்
2004யூத் ஃபேஸ்டிவல்ஆதிராமலையாளம்
2004பிளாக்மலையாளம்சிறப்புத் தோற்றம்
2005பேசுவோமாதமிழ்
2005ஜூனியர் சீனியர்அகிலாமலையாளம்
2005பொன்முடிபுழயோரது வல்சலாமலையாளம்
2005ஹ்ரிடயன்கமாம்மலையாளம்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. "நடிகை மீனாட்சி ஒரு நேர்காணல்". www.sify.com. பார்த்த நாள் டிசம்பர் 14-2013.
  2. George, Vijay (சனவரி 5, 2004), "A thriller in the making", தி இந்தி, http://www.hindu.com/mp/2004/01/05/stories/2004010500970300.htm, பார்த்த நாள்: சனவரி 22, 2010

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.