நகுல்
நகுல் (பிறப்பு: சூன் 15, 1984) தமிழ் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் நடிகை தேவயானியின் உடன்பிறந்த தம்பி ஆவார். இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் முன்னனி கதாநாயகனாக நடித்த இவர், அந்த படத்தில் பாடலும் பாடியுள்ளார்.
நகுல் | |
---|---|
இயற் பெயர் | நகுல் ஜெய்தேவ் |
பிறப்பு | சூன் 15, 1984 மும்பாய், மகாராஷ்டிரா, இந்தியா |
தொழில் | நடிகர், பின்னணிப் பாடகர் |
நடிப்புக் காலம் | 2003-இன்று வரை |
துணைவர் | சுருதி பாஸ்கர் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.