நந்திதா (நடிகை)

நந்திதா (ஆங்கிலம்:Nandita) என்பவர் ஓர் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகை. அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.[1] எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.[2]. நந்தா லவ்சு நந்தினி என்ற திரைப்படத்தின் வழியாக கன்னடத் திரையுலகிற்கு அறிமுகமானார்.

நந்திதா
நடிகை நந்திதா
பிறப்புபெங்களூரு, இந்தியா
மற்ற பெயர்கள்ஸ்வேதா
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2012 – தற்போது வரை

திரைப்படங்கள்

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்பு
2008நந்தா லவ்சு நந்திதாநந்திதாகன்னடம்
2012அட்டகத்திபூர்ணிமாதமிழ்விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை) - பரிந்துரைக்கப்பட்டது
2013எதிர்நீச்சல்வள்ளிதமிழ்1மே 2013
2013இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராகுமுதாதமிழ்2 அக்டோபர் 2013
2014முண்டாசுப்பட்டிகலைவாணிதமிழ்13 ஜூன் 2014
2014நளனும் நந்தினியும்நந்தினிதமிழ்11 ஜூலை 2014
2015புலிபுஷ்பாதமிழ்சிறப்பு தோற்றம்
2015உப்பு கருவாடுபூங்குழலிதமிழ்27 நவம்பர் 2015

சான்றுகள்

  1. "Karthi all praise for 'Attakathi'". IndiaGlitz (28 July 2012). பார்த்த நாள் 17 October 2012.
  2. "A good start". The Hindu (4 October 2012). பார்த்த நாள் 17 October 2012.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.