சுசீந்திரன்
சுசீந்திரன் என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநரும் கதாசிரியரும் ஆவார்.
சுசீந்திரன் | |
---|---|
பிறப்பு | 1978 பழனி, தமிழ் நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2009 முதல் தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | ரேணுகா தேவி |
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2009 | வெண்ணிலா கபடிகுழு | விஷ்ணு, சரண்யா | தமிழ் | சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது, நியமனம் |
2010 | 'நான் மகான் அல்ல | கார்த்தி, காஜல் அகர்வால் | தமிழ் | |
2011 | அழகர்சாமியின் குதிரை | அப்புக்குட்டி, சரண்யா | தமிழ் | சிறந்த மனமகிழ் திரைப்படத்துக்கான தேசிய விருது |
2011 | ராஜபாட்டை | விக்ரம் தீட்சா சேத் | தமிழ் | |
2012 | ஆதலால் காதல் செய்வீர் | சந்தோஷ், மணிஷா | தமிழ் | |
2013 | பாண்டிய நாடு | விஷால் லட்சுமி மேனன் | தமிழ் | |
2014 | ஜீவா[1] | விஷ்ணு விஷால் ஸ்ரீதிவ்யா | தமிழ் | |
2017 | நெஞ்சில் துணிவிருந்தால் | விக்ராந்த்
சந்தீப் கிஷன் |
தமிழ் |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.