சுட்ட கதை

சுட்ட கதை, அக்டோபர் 25, 2013 அன்று வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் இசையமைப்பாளர் மேட்லி ப்ளூஸ் ஆகும். இதனை இயக்கியவர் சுபு.

சுட்ட கதை
இயக்கம்சுபு
தயாரிப்புரவீந்தர் சந்திரசேகர்[1]
இசைமேட்லி ப்ரூஸ்
நடிப்பு
கலையகம்லிப்ரா புரொடக்ஷன்
வெளியீடுஅக்டோபர் 25, 2013 (2013-10-25)[2]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.