ராய் லட்சுமி (நடிகை)
ராய் லட்சுமி (கன்னடம்: ಲಕ್ಷ್ಮಿ ರೈ, குஜராத்தி: લક્ષ્મી રાય; பிறப்பு மே 5, 1989) கர்நாடகா, பெல்காமைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகையாவார்.[3]
ராய் லட்ச[1] | |
---|---|
![]() | |
இயற் பெயர் | லட்சுமி ராய் |
பிறப்பு | மே 5, 1989[2] பெல்காம், கர்நாடகம், இந்தியா |
தொழில் | நடிகை |
நடிப்புக் காலம் | 2003 முதல் இன்றுவரை |
திரைப்படத்துறை வாழ்க்கை
லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார். புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

ஓர் விருது விழாவில் லட்சுமி ராயின் நடனம்
திரைப்பட விவரங்கள்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2004 | கற்க கசடற | அஞ்சலி | தமிழ் | |
காஞ்சனமாலா கேபிள் டிவி | காஞ்சனா | தெலுங்கு | ||
குண்டக்க மண்டக்க | ரூபா | தமிழ் | ||
அழகிய ஆபத்து | தமிழ் | |||
வால்மீகி | கன்னடா | |||
2006 | நீகு நாகு | தெலுங்கு | ||
தர்மபுரி | வளர்மதி | தமிழ் | ||
2007 | நெஞ்சைத் தொடு | ஐஸ்வர்யா | தமிழ் | |
ரான் என் ரோல் | தயா ஸ்ரீனிவாஸ் | மலையாளம் | ||
ஸ்நேகனா ப்ரீதனா | லட்சுமி | கன்னடா | ||
2008 | வெள்ளித் திரை | லட்சுமி ராய் | தமிழ் | |
அண்ணன் தம்பி | தேன்மொழி | மலையாளம் | ||
மின்சினா ஓட | லட்சுமி | கன்னடா | ||
பருந்து | ராக்கி | மலையாளம் | ||
ரகசிய சிநேகிதனே | ஜென்னி | தமிழ் | ||
தாம் தூம் | ஆர்த்தி சின்னப்பா | தமிழ் | பரிந்துரைப்பு, சிறந்த தமிழ் துணை நடிகை பிலிம்பேர் விருது | |
2009 | 2 ஹரிஹர் நகர் | மாயா | மலையாளம் | |
முத்திரை | காவ்யா | தமிழ் | ||
வாமனன் | பூஜா | தமிழ் | ||
நான் அவன் இல்லை 2 | தீபா | தமிழ் | ||
இவிடம் சொர்க்கமானு | சுனிதா | மலையாளம் | ||
சத்தம்பினது | கௌரி | மலையாளம் | ||
2010 | இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் | தமிழ் | படப்பிடிப்பில் | |
துரோணர் | மலையாளம் | படப்பிடிப்பில் | ||
காஸனோவா | மலையாளம் | படப்பிடிப்பில் | ||
ஹே குஜ்ஜு | இந்தி | படப்பிடிப்பில் |
பார்வைக் குறிப்புகள்
வெளிப்புற இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.