வால்மீகி (திரைப்படம்)
வால்மீகி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், டி. எஸ். பாலையா, டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
வால்மீகி | |
---|---|
![]() | |
இயக்கம் | சுந்தர் ராவ் நட்கர்ணி |
தயாரிப்பு | சென்ட்ரல் ஸ்டூடியோஸ் |
கதை | சுந்தர் ராவ் நட்கர்ணி இளங்கோவன் |
இசை | எஸ். வி. வெங்கட்ராமன் |
நடிப்பு | ஹொன்னப்ப பாகவதர் டி. எஸ். பாலையா டி. ஆர். ராஜகுமாரி டி. பாலசுப்பிரமணியம் காளி என். ரத்னம் என். சி. வசந்தகோகிலம் யு. ஆர். ஜீவரத்னம் சி. டி. ராஜகாந்தம் |
வெளியீடு | ஏப்ரல் 13, 1946 |
நீளம் | 13950 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- "Valmiki (1946)". தி இந்து (23-12-2010). பார்த்த நாள் 10-06-2017.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.