ஜெயம் ரவி

ஜெயம் ரவி (பிறப்பு - செப்டம்பர் 10, 1980), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.

ஜெயம் ரவி

இயற் பெயர் ரவி மோகன்
பிறப்பு செப்டம்பர் 10, 1980 (1980-09-10)
சென்னை, இந்தியா
குறிப்பிடத்தக்க படங்கள் ஜெயம் (2003)
எம். குமரன் தா/பெ மகாலஷ்மி (2004)
உனக்கும் எனக்கும் (2006)

திரை வரலாறு

ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்உடன் நடித்தவர்கள்இயக்குனர்பாத்திரப் பெயர்குறிப்பு
2018டிக் டிக் டிக் (2018 திரைப்படம்)
2015பூலோகம்த்ரிஷா, பிரகாஷ் ராஜ்என். கல்யாணகிருஷ்ணன்பூலோகம்
தனி ஒருவன்அரவிந்த்சாமி, நயன்தாராமோகன் ராஜாமித்திரன்
ரோமியோ ஜூலியட்ஹன்சிகா மோட்வானிகார்த்திக்
2014பூலோகம்பூலோகம்
2014நிமிர்ந்து நில்அமலா பால்சமுத்திரக்கனி
2014நினைத்தது யாரோகௌரவத் தோற்றம்
2013ஆதிபகவன்நீத்து சந்திராஅமீர்
2011எங்கேயும் காதல்ஹன்சிகா மோட்வானிபிரபுதேவாகமல்
2010தில்லாலங்கடிதமன்னாராஜாகிருஷ்ணாதெலுங்கு திரைப்பட மறு உருவாக்கம்
2009பேராண்மைஜனநாதன்
2008தாம் தூம்கங்கனா ரனாத்ஜீவாகௌதம்
2008சந்தோஷ் சுப்பிரமணியம்ஜெனிலியாராஜாசந்தோஷ்பொம்மரில்லு தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2007தீபாவளிபாவனாஎழில்பில்லு
2006சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்த்ரிஷாஎம். ராஜாசந்தோஷ்தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2006இதயத் திருடன்காம்னா ஜெத்மலானிசரண்மஹேஷ்
2005மழைஷ்ரியாராஜ்குமார்அர்ஜீன்தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்
2005தாஸ்ரேணுகா மேனன்பாபு யோகேஷ்வரன்அந்தோணி தாஸ்
2004எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மிஅசின்எம். ராஜாகுமரன்
2003ஜெயம்சதாஎம். ராஜாரவி

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.