கரன் (நடிகர்)
கரன் என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கை சிறுவயதிலிருந்தே தொடங்கியவர், இவர் மாஸ்டர் ரகு என்ற பெயரில் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இன மற்றும்குயிளினே தேடி போன்றவை பெரும் வெற்றி பெற்றவை. கமல்ஹாசனின் நம்மவர் திரைப்படத்தில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
கரன் | |
---|---|
பிறப்பு | ரகு கேசவன்[1] ஆகத்து 19, 1969 தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | மாஸ்டர் ரகு |
பணி | நடிகர், Dubbing Artiste |
செயல்பட்ட ஆண்டுகள் | 1975-1983, 1991 - தற்போது |
கொக்கி திரைப்படம் மூலமாக தமிழ் திரைப்படத்துறையில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன் பின் கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன் போன்ற படங்களிலும் கதாநாயகனாக தொடர்ந்தார்.
விருதுகள்
கேரளா மாநில திரைப்பட விருதுகள்:
- 1974 - சிறந்த குழந்தை நட்சத்திரம் - Rajahamsam
- 1975 - சிறந்த குழந்தை நட்சத்திரம் - Prayanam, ஐயப்பன்
திரைப்பட பட்டியல்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1990 | மிதுளா | மலையாளம் | ||
1991 | நீலகிரி | மலையாளம் | ||
தீசட்டி கோவிந்தன் | தமிழ் | |||
1992 | அண்ணாமலை | தமிழ் | ||
1994 | நம்மவர் | ரமேஸ் | தமிழ் | |
1995 | தொட்டில் குழந்தை | தமிழ் | ||
சந்திரலேகா | ஜமால் | தமிழ் | ||
1996 | கோயம்புத்தூர் மாப்பிள்ளை | மகேசு | தமிழ் | |
கோகுலத்தில் சீதை | கரன் | தமிழ் | ||
காதல் கோட்டை | சிவா | தமிழ் | ||
1997 | லவ் டுடே | பீட்டர் | தமிழ் | |
காலமெல்லாம் காதல் வாழ்க | தமிழ் | |||
நேருக்கு நேர் | முத்துகுமார சுவாமி | தமிழ் | ||
ராமன் அப்துல்லா | அப்துல்லா | தமிழ் | ||
கடுவா தோமா | வீரன் | மலையாளம் | ||
காலமெல்லாம் காத்திருப்பேன் | ராஜா | தமிழ் | ||
காதலி | தமிழ் | |||
1998 | துள்ளித் திரிந்த காலம் | ரகு | தமிழ் | |
கண்களின் வார்த்தைகள் | தமிழ் | |||
காதல் மன்னன் (திரைப்படம்) | ராஜன் | தமிழ் | ||
பூமணம் | தமிழ் | |||
கலர் கனவுகள் | தமிழ் | |||
கண்ணெதிரே தோன்றினாள் | சங்கர் | தமிழ் | ||
கண்ணாத்தாள் | தமிழ் | |||
சொல்லாமலே | தமிழ் | |||
மனம் விரும்புதே உன்னே | சந்துரு | தமிழ் | ||
காதல் கவிதை | தமிழ் | |||
1999 | உன்னை தேடி | பிரகாஸ் | தமிழ் | |
மறவாதே கண்மணியே | தமிழ் | |||
கண்ணுபட போகுதய்யா | சுப்பிரமணி | தமிழ் | ||
பூவெல்லாம் கேட்டுப்பார் | தமிழ் | |||
சினேகா | கன்னடம் | |||
மின்சார கண்ணா | அசோக் | தமிழ் | ||
2000 | திருநெல்வேலி | வீரப்பன் | தமிழ் | |
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை | தமிழ் | |||
இளையவன் (2000 திரைப்படம்) | தமிழ் | |||
2001 | பார்வை ஒன்றே போதுமே | மனோச் | தமிழ் | |
கோட்டை மாரியம்மன் | தமிழ் | |||
நாகேஸ்வரி | ஈஸ்வர் | தமிழ் | ||
எங்களுக்கும் காலம் வரும் | தமிழ் | |||
சொன்னால் தான் காதலா | இன்பராஜ் | தமிழ் | ||
குங்குமப்பொட்டுக்கவுண்டர் (திரைப்படம்) | தமிழ் | |||
கபடி கபடி | தமிழ் | |||
அல்லி அர்ஜுனா (2002 திரைப்படம்) | கிசோர் | தமிழ் | ||
2002 | பன்னாரி அம்மன் | வானமலை | தமிழ் | |
2003 | நீ வரும் பாதையெல்லாம் | தமிழ் | ||
2004 | அரசாட்சி (திரைப்படம்) | பிரகாசு | தமிழ் | |
2006 | கொக்கி | கொக்கி | தமிழ் | |
2007 | கருப்பசாமி குத்தகைதாரர் (திரைப்படம்) | கருப்பசாமி | தமிழ் | |
தீ நகர் | முருகன் | தமிழ் | ||
2008 | காத்தவராயன் (2008 திரைப்படம்) | காத்தவராயன் | தமிழ் | |
2009 | மலையன் | தமிழ் | ||
2010 | கனகவேல் காக்க | கனகவேல் | தமிழ் | |
இரண்டு முகம் | பார்த்தசாரதி | தமிழ் | ||
2011 | தம்பி வெட்டோத்தி சுந்தரம் | சுந்தரம் | தமிழ் | |
2013 | கந்தா | கந்தா | தமிழ் | |
2014 | சூரன் | சூரன் | தமிழ் | |
கன்னியும் காளையும் செம காதல் | தமிழ் | படப்பிடிப்பில் |
ஆதாரங்களும் வெளியிணைப்புகள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.