மலையன்
மலையன் 2009 ல் வெளிவந்த தமிழ் படமாகும். எம். பி. கோபி எழுதி இயக்கியிருக்கிறார்.
மலையன் | |
---|---|
இயக்கம் | எம். பி. கோபி |
தயாரிப்பு | ஆர். பாலசுப்பிரமணியம், பி. கே. ரகுராம் |
கதை | எம். பி. கோபி |
இசை | தினா, எஸ். பி. வெங்கடேஷ் (background score) |
நடிப்பு | கரன் சம்மு உதயதாரா சரத் பாபு கஞ்சா கறுப்பு மயில்சாமி |
ஒளிப்பதிவு | ஜெ. சிறீதர் |
கலையகம் | திரீ சம் புரொடகாசன்ஸ் |
வெளியீடு | சூலை 24, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கரன், சம்மு, உதயதாரா, சரத்பாபு, மயில்சாமி போன்றவர்கள் நடித்துள்ளனர்.[1][2] வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.