பூவெல்லாம் கேட்டுப்பார்
பூவெல்லாம் கேட்டுப்பார் 1999இல் தமிழில் வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை வசந்த் இயக்கியிருந்தார். சூர்யா, ஜோதிகா, நாசர், விஜயகுமார், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பூவெல்லாம் கேட்டுப்பார் | |
---|---|
[[File:![]() | |
இயக்கம் | வசந்த் |
தயாரிப்பு | சுப்பு பஞ்சு அருணாச்சலம் |
கதை | வசந்த் கிரேசி மோகன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சூர்யா சோதிகா நாசர் (நடிகர்) விஜயகுமார் வடிவேலு (நடிகர்) |
ஒளிப்பதிவு | எம். எஸ். பிரபு |
படத்தொகுப்பு | ஆர். சிறிதர் |
கலையகம் | பி. ஏ. ஆர்ட் புரொடக்சன் |
வெளியீடு | ஆகஸ்ட் 6, 1999 |
ஓட்டம் | 148 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதாப்பாத்திரம்
- சூர்யா - கிருஷ்ணா (அ) பாண்டியன்
- சோதிகா - ஜானகி (அ) கல்யாணி
- நாசர் (நடிகர்) - சி ஆர் கண்ணன்
- விஜயகுமார் - கே.ஆர் பாரதி
- அம்பிகா - சூர்யாவின் தாய்
- கரன் - இயக்குநர்
- மனோரம்மா
- டெல்லி கணேஷ் கண்ணன் நண்பன்
- வடிவேலு (நடிகர்)
- பவதாரிணி
- கோவை சரளா - மருத்துவர்
- மாது பாலாஜி
- தாமு
- ராஜூ சுந்தரம்
- மதன் பாப்
- கவிதா
ஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.