பவதாரிணி

பவதாரிணி (Bhavatharini) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகரும் ஆவார்.[1] இவர் இசையமைப்பாளர் இளையராசாவின் மகள் ஆவார்.[2] இவருடைய உடன்பிறப்புகளான கார்த்திக்கு இராசா, உவன் சங்கர் இராசா ஆகியோரும் இசையமைப்பாளர்கள் ஆவர்.[3]

பவதாரிணி
இயற்பெயர்பவதாரிணி இளையராசா
பிற பெயர்கள்பவதாரணி, பவதாரிணி, பவதா
பிறப்புசூலை 23, 1976 (1976-07-23)
பிறப்பிடம்தமிழ் நாடு, இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)Vocals
இசைத்துறையில்1995–இன்று வரை

இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் அமையும் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்று தந்தது.[4]

பாடல்கள்

பாடல்திரைப்படம்இசையமைப்பாளர்இணைந்து பாடியவர்கள்
என் வீட்டுச் சன்னல்இராமன் அத்துல்லாஇளையராசாஅருண்மொழி[5]
தாலியே தேவை இல்லை நீ தான்தாமிரபரணிஉவன் சங்கர் இராசாஅரிகரன்[6]
மயில் போலபாரதிஇளையராசா-[7]
மேர்க்குரிப் பூவேபுதிய கீதைஉவன் சங்கர் இராசாநிதீசு கோபாலன், போனி சக்கரபோர்த்தி[8]

மேற்கோள்கள்

  1. "பவதாரிணி இசையில் யுவன்". தினமலர் சினிமா (2012 ஆகத்து 2). பார்த்த நாள் 2015 பெப்ரவரி 1.
  2. ஸ்கிரீனன் (2014 மே 7). "வைரமுத்து பாடலைப் பாடிய இளையராஜாவின் மகள்". தி இந்து. பார்த்த நாள் 2015 பெப்ரவரி 1.
  3. "யுவனுக்கு திருமணம் நடந்தது எனக்கு தெரியாது-கார்த்திக் ராஜா!". தமிழ்த் தார் (2015 சனவரி 2). பார்த்த நாள் 2015 பெப்ரவரி 1.
  4. "படங்களுக்கு தேசிய விருது தேர்வுக்குழு கூட்டத்தில் நடந்த போராட்டம்: தென்னாட்டுக்கு 26 விருதுகள் கிடைத்தன". மாலை மலர். பார்த்த நாள் 2015 பெப்ரவரி 1.
  5. "Raman Abdullah (1997)". Raaga. பார்த்த நாள் 2015 பெப்ரவரி 1.
  6. "Thamirabarani (2006)". Raaga. பார்த்த நாள் 2015 பெப்ரவரி 1.
  7. "இளையராஜாவின் இசை வாரிசுகள்". மாலை மலர். பார்த்த நாள் 2015 பெப்ரவரி 1.
  8. "Pudhiya Geethai (2003)". Raaga. பார்த்த நாள் 2015 பெப்ரவரி 1.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.