ராஜூ சுந்தரம்

ராஜூ சுந்தரம் தமிழகத் திரைப்படத்துறை நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல பரிணாமங்களை கொண்டவராவார். இவர் நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டரின் மூத்த மகனும், பிரபு தேவா மற்றும் நாகேந்திர பிரசாத்தின் சகோதரனும் ஆவார்.

ராஜூ சுந்தரம்
பிறப்புராஜேந்திர சுந்தரம்
மார்ச் 7, 1968
பணிநடிகர்,
இயக்குனர் (திரைப்படம்),
Choreographer
செயல்பட்ட 
ஆண்டுகள்
1983, 1992 - தற்போது
வாழ்க்கைத்
துணை
வசந்தி

பிறப்பு

இவர் பிரபுதேவா மற்றும் நாகேந்திர பிரசாத் ஆகியோருக்கு மூத்த சகோதரன் ஆவார். இவருடைய தந்தை கன்னட மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற நடன இயக்குனரான சுந்தரம் மாஸ்டர் ஆவார். கன்னட சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ராஜ் குமாரின் திரைப்படங்களுக்கு இவர் தந்தை நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இவருடைய இயற்பெயர் ராஜேந்திர சுந்தரம் என்பதாகும். பின்பு இப்பெயர் ராஜூ சுந்தரம் என்று சுருக்கி அழைக்கப்பெற்றது. இதேபோல இவர் சகோதரரான பிரபு சுந்தரம் - பிரபுதேவா என்றும், நாகேந்திர சுந்தரம் - நாகேந்திர பிரசாத் என்றும் ஆனது.

படங்களில்

இவர் நடன இயக்குனராக இருப்பினும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ஜீன்ஸ். ஐ லவ் யூ டா, ஒன் டூ த்ரீ போன்றவை புகழ்பெற்றவை.

திரைப்பட பட்டியல்

இயக்குநராக

Yearதிரைப்படம்மொழிகுறிப்பு
2008ஏகன்தமிழ்

- நடன இயக்குநராக

Yearதிரைப்படம்மொழிகுறிப்பு
2013பாய்தெலுங்கு[1]
2013சென்னை எக்சுபிரசுஹிந்தி
2013சிங்கம் 2 (திரைப்படம்)தமிழ்
2012பில்லா 2 (திரைப்படம்)தமிழ்
2011காவலன்தமிழ்
2010பிருந்தாவனம்தெலுங்கு2010 சிறந்த நடன இயக்குனருக்கான பிலிம்பேர் விருது
2010சுராதமிழ்
2010கலீஜாதெலுங்கு
2010எந்திரன் (திரைப்படம்)தமிழ்
2010டான் சீனுதெலுங்கு
2010பையா (திரைப்படம்)தமிழ்
2010அசல் (திரைப்படம்)தமிழ்
2009வான்டட்ஹிந்தி
2009ஏக் நிரஞ்சன்தெலுங்கு
2009அயன்தமிழ்
2008ஏகன்தமிழ்
2007துளசிதெலுங்கு
2007யமதொங்காதெலுங்கு
2007லட்சியம்தெலுங்கு
2007சிவாஜி: தி பாஸ்தமிழ்
2007தேசமுடுதெலுங்கு
2007கொடவாதெலுங்கு
2006ராக்கிதெலுங்கு
2006ஸ்டாலின்தெலுங்கு
2006பங்காரம்தெலுங்கு
2006போக்கிரி (திரைப்படம்)தமிழ்
2006வரலாறுதமிழ்
2006ஹாப்பிதெலுங்கு
2006லட்சுமிதெலுங்கு
2005சச்சின் (திரைப்படம்)தமிழ்
2005ஜெய் சிரஞ்சீவாதெலுங்கு
2005கஜினிதமிழ்
2005டில் ஜோ பீ கஹே...ஹிந்தி
2005நோ என்ட்ரிஹிந்தி
2005ஒரு நாள் ஒரு கனவுதமிழ்
2005அத்தடுதெலுங்கு
2005அந்நியன் (திரைப்படம்)தமிழ்மொழிமாற்றம் - அபரிசிட் - ஹிந்தி. , அபரிசிதுடு தெலுங்கு.
2005உள்ளம் கேட்குமேதமிழ்
2005பொன்னியின் செல்வன்தமிழ்
2005சண்டக்கோழிதமிழ்
2005சந்திரமுகிதமிழ்
2005சுபாஷ் சந்திர போஸ்தெலுங்கு
2004ஹுல்சுல்ஹிந்தி
2004சங்கர் தாதா எம்பிபிஎஸ்தெலுங்கு
2004சைதெலுங்கு
2004குடும்ப சங்கர்தெலுங்கு
2004க்யுன் ஹோ காய நஹிந்தி
2004மல்லிஸ்வரிதெலுங்கு
2004தொங்கா தோங்கடி
2004ரன்ஹிந்தி
2003தாகூர்தெலுங்கு
2002இந்திராதெலுங்குமொழிமாற்றம் இந்திரன் - தமிழ்.
2002பார் திவான ஹோட ஹைஹிந்தி
2002தமிழன் (திரைப்படம்)தமிழ்
2001மஜ்னுதமிழ்
2001ஷாஜகான்
2001Yeh Teraa Ghar Yeh Meraa Gharஹிந்தி
2001டேடிதெலுங்கு
2001Aksஹிந்தி
2001Albelaஹிந்தி
2000கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்தமிழ்
2000புகார்ஹிந்தி
2000தாதா சாகிப்மலையாளம்
1999லவ் யூ ஹமேஷஹிந்தி
1999மில்லினியம் ஸ்டார்ஸ்மலையாளம்
1998கண்ணெதிரே தோன்றினாள்தமிழ்
1998பரூத்ஹிந்தி
1998Jab Pyaar Kisise Hota Haiஹிந்தி
1997ஜிட்டிஹிந்தி
1997ஆஜார்ஹிந்தி
1997நேருக்கு நேர்
1997பாய்ஹிந்தி
1997Mrityudataஹிந்தி
1996Krishnaஹிந்தி
1996Tu Chor Main Sipahiஹிந்தி
1996மஜஹ்தார்ஹிந்தி
1996Sah-a Veerudu Sagara Kanyaதெலுங்குஇந்தியில் மொழிமாற்றம்
1995பர்சாட்ஹிந்தி
1995பம்பாய்தமிழ்தெலுங்கு மற்றும் இந்தியில் மொழிமாற்றம்
1995குண்டரைஹிந்தி
1995கிரிமினல்ஹிந்தி
1994மே மாதம்தமிழ்
1994ரசிகன் (திரைப்படம்)தமிழ்
1993கௌரவம்மலையாளம்
1993செந்தூரப்பாண்டிதமிழ்
1993ஜென்டில்மேன்தமிழ்
1992போல் ராதா போல்ஹிந்தி
1992பாண்டியன்தமிழ்
1992ரோஜா (திரைப்படம்)தமிழ்
1983சத்மாஹிந்தி

நடிகர்

ஆண்டுதிரைப்படம்பாத்திரம்மொழிகுறிப்பு
1988அக்னி நட்சத்திரம்தமிழ்"ராஜாதி ராஜா" பாடலில் பின்னணி நடனம்
1992ரோஜாதமிழ்சிறப்புத் தோற்றம்
1993இதயம்தமிழ்"ஏப்ரல் மேயிலே" பாடலின் தொடக்கத்தில் சிறுதோற்றம்
1993ஜென்டில்மேன்தமிழ்சிறப்புத் தோற்றம்
1994காதலன்தமிழ்சிறப்புத் தோற்றம்
1998ஜீன்ஸ்மாதேஷ்தமிழ்
1999என் சுவாசக் காற்றேதமிழ்சிறப்புத் தோற்றம்
1999பூவெல்லாம் கேட்டுப்பார்தமிழ்சிறப்புத் தோற்றம்
2000பெண்ணின் மனதைத் தொட்டுதமிழ்சிறப்புத் தோற்றம்
2002ஐ லவ் யூ டாராஜூதமிழ்
2003123ராஜூதமிழ் & கன்னடம்சோதிகாவுக்கு இணையாக
2005உள்ளம் கேட்குமேதமிழ்சிறப்புத் தோற்றம்
2005அந்நியன்தமிழ்சிறப்புத் தோற்றம்
2006பெல்லாயின கொத்தலோதெலுங்குசிறப்புத் தோற்றம்
2007உன்னாலே உன்னாலேராஜூதமிழ்
2009கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் தெலுங்குசிறப்புத் தோற்றம்
2009குவிக் கன் முருகன்ரௌடி எம்பிஏஆங்கிலம்
2010பா ர பழனிசாமிதமிழ்சிறப்புத் தோற்றம்
2011எங்கேயும் காதல்ராஜூதமிழ்
2012வேட்டைதமிழ்சிறப்புத் தோற்றம்
2013ஆக்சன் 3டிபுருஷ்தெலுங்கு
2013இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராதமிழ்சிறப்புத் தோற்றம்

மேற்கோள்கள்

  1. "Bhai final shoot begins". supergoodmovies.com (Sep05, 2013). பார்த்த நாள் Sep 6, 2013.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.