மஜ்னு
மஜ்னு 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், ரிங்கி கன்னா, ரகுவரன், நாசர் போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தினை லண்டன் நகரில் உள்ள தமிழ்த் தொலைக்காட்சி சேவை நிறுவனமான Cee I TV மூலம் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மஜ்னு | |
---|---|
![]() | |
இயக்கம் | ரவிச்சந்திரன் |
தயாரிப்பு | Dr மனோகர் |
கதை | ரவிச்சந்திரன் |
வசனம் | பாலகுமாரன் |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | பிரசாந்த் ரிங்கி கன்னா ரகுவரன் விவேக் நாசர் சோனு சூட் |
விநியோகம் | Cee I TV Ltd |
வெளியீடு | 2001 |
ஓட்டம் | 172 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
வசூல்
- 25 கோடி இந்திய ரூபாய் வசூல் சாதனையைப் பெற்றது இத்திரைப்படம்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.