பிரசாந்த்

பிரசாந்த் (பிறப்பு: ஏப்ரல் 6, 1973) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர்.

பிரசாந்த் தியாகராஜன்
தி.பிரசாந்த்
தனிநபர் தகவல்
பிறப்பு தி.பிரசாந்த்
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தந்தை பெயர்: தியாகராஜன்
தாயார் பெயர்: சாந்தி
தங்கை பெயர்: பிரீத்தி
வாழ்க்கை துணைவர்(கள்) கிரகலட்சுமி (விவாகரத்து)
இருப்பிடம் சென்னை
பணி நடிகர்

வாழ்க்கைக் குறிப்பு

இவர் நடிகர் தியாகராஜன் - சாந்தி அவர்களின் மூத்த மகனாவார். இவருக்கு பிரீத்தி என்கின்ற ஒரு தங்கையும் உள்ளார். பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.[1]

வெற்றித் திரைப்படங்கள்

பிரசாந்த் நடித்தப்படங்களில் வெற்றி வாய்ப்பைத் தந்தப் படங்களில் சில:

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1990வைகாசி பொறந்தாச்சுகுமரேசன்சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெற்கு
1991பெருந்தச்சன்கண்ணன் விஸ்வகர்மன்மலையாளத் திரைப்படம்
1992வண்ண வண்ண பூக்கள்சிவா
செம்பருத்திராஜா
உனக்காக பிறந்தேன்கிருஷ்ணா
I லவ் யூகிசென்இந்தி திரைப்படம்
லத்திகுணாதெலுங்கு திரைப்படம்
1993எங்க தம்பிபிச்சுமணி
Tholi Muddhuபிரசாந்த்தெலுங்கு திரைப்படம்
திருடா திருடாஅழகு
கிழக்கே வரும் பாட்டுசக்தி
1994ராசா மகன்பிரபாகரன்
Anokha Premyudhதெலுங்கு திரைப்படம்
கண்மணிராஜா
செந்தமிழ்ச்செல்வன்செல்வன்
1995ஆணழகன்ராஜா
1996கல்லூரி வாசல்சத்யா
கிருஷ்ணாகிருஷ்ணா
1997மன்னவாஈஸ்வர்
1998ஜீன்ஸ்விஷ்வநாதன்,
ராமமூர்த்தி
கண்ணெதிரே தோன்றினாள்வசந்த்
காதல் கவிதைவிஸ்வா
1999பூமகள் ஊர்வலம்சரவணன்
ஜோடிகண்ணன்
ஹலோசந்திரு
ஆசையில் ஒரு கடிதம்கார்த்திக்
2000குட்லக்சூர்யா
அப்புஅப்பு
பார்த்தேன் ரசித்தேன்சங்கர்
2001பிரியாத வரம் வேண்டும்சஞ்சை
ஸ்டார்மூர்த்தி
சாக்லேட்அரவிந்து
மஜ்னுவசந்த்
2002தமிழ்தமிழ்
விரும்புகிறேன்சிவன்
2003வின்னர்சக்தி
2004ஜெய்ஜெய்
ஷாக்வசந்த்
2005ஆயுதம்சிவா
லண்டன்சிவராமன்
2006ஜாம்பவான்வேலன்
அடைக்கலம்அன்பு
தகப்பன்சாமிகதிர்வேல்
2011பொன்னர் சங்கர்பொன்னர்,
சங்கர்
மம்பட்டியான்மம்பட்டியான்
2016சாகசம்ரவி
2018ஜானிஜானி படப்பிடிப்பில்
2018 வினய விதேய ராமா படப்பிடிப்பில் (தெலுங்கு திரைப்படம்)

ஆதாரம்

  1. https://tamil.filmibeat.com/celebs/prashanth-thyagarajan/biography.html

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.