ரேணுகா மேனன்
ரேணுகா மேனன் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார்.[1] இவர் தமிழ், மலையாளம், கன்னட, தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நம்மள் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான ரேணுகா 2005 ஆம் ஆண்டு தாஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
ரேணுகா மேனன் | |
---|---|
பிறப்பு | 1983 கேரளம் |
திரைப்படத்துறை
மலையாளத் திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
- தாஸ் (2005) ..
- பெப்ரவரி 14 (2005)
- கலாபக் காதலன் (2006)
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
- "Renuka Menon's Wedding". Renukamenon.info. பார்த்த நாள் 11 December, 2007.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.