ரசினிகாந்து திரை வரலாறு

நடிகர் ரஜினிகாந்த் ஏறக்குறைய 170 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், பாலிவுட், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், மற்றும் வங்காளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர்

1970கள்

ஆண்டுஎண்திரைப்படம்கதாப்பாத்திரம்மொழிஉடன் நடித்தவர்கள்குறிப்பு
19751அபூர்வ ராகங்கள்பாண்டியன்தமிழ்கமல்ஹாசன், ஜெயசுதா, ஸ்ரீவித்யாகமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில்
19762கதா சங்கமாகன்னடம்கல்யாண் குமார், சரோஜாதேவி, ஆர்த்தி
3அந்துலேனி கதாமூர்த்திதெலுங்குஜெயபிரதா, சிறீபிரியா, கமல்ஹாசன்
4மூன்று முடிச்சுபிரசாந்த்தமிழ்கமல்ஹாசன், ஸ்ரீதேவி
5பாலு ஜீனுகன்னடம்கங்காதர், ஆர்த்தி, ராம்கோபால்
19776அவர்கள்ராம்நாத்தமிழ்கமல்ஹாசன், சுஜாதா
7கவிக்குயில்முருகன்தமிழ்சிவகுமார், ஸ்ரீதேவி, படாபட் ஜெயலட்சிமி
8ரகுபதி ராகவன் ராஜாராம்ராஜாராம்தமிழ்சுமித்திரை
9சிலாக்கம்மா செப்பண்டிரவிதெலுங்குசிறீபிரியா, சங்கீதா
10புவனா ஒரு கேள்விக்குறிசம்பத்தமிழ்சிவகுமார், சுமித்திரை, ஜெயா
11ஒண்டு ப்ரேமடா கதேகன்னடம்அசோக், சாரதா
12பதினாறு வயதினிலேபரட்டைதமிழ்கமல்ஹாசன், ஸ்ரீதேவிகமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில்
13சகோதர சவால்கன்னடம்விஷ்ணுவரதன், தவார்கிஷ், கவிதா
14ஆடு புலி ஆட்டம்ரஜினிதமிழ்கமல்ஹாசன், சிறீபிரியா, சங்கீதாதெலுங்கு - எதுக்கு பை எது
15காயத்ரிராஜரத்தினம்தமிழ்ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, ராஜசுலோசனாதெலுங்கு - டகா கொருலு
16குங்கும ரக்‌ஷேகன்னடம்அசோக், மஞ்சுளா விஜயகுமார்
17ஆறு புஷ்பங்கள்ரவிதமிழ்விஜயகுமார், ஸ்ரீவித்யா
18தொலிரேயி கடிச்சிண்டிதெலுங்குஜெயசித்ரா, முரளி மோகன்
19அம்மே கதாதெலுங்குமுரளி மோகன், ஜெயசுதா, சிறீபிரியா
20கலாட்டா சம்சாராகன்னடம்விஷ்ணுவரதன், மஞ்சுளா
197821சங்கர் சலீம் சைமன்சிமோன்தமிழ்லதா, விஜயகுமார், மஞ்சுளா விஜயகுமார்
22கில்லாடி கிட்டுசிறீகாந்த்கன்னடம்விஷ்ணுவர்தன், பத்ம கண்ணா, கவிதா
23அண்ணாடாமுல சவால்ராகபாபுதெலுங்குகிருட்டிணன், ஜெயசித்ரா, சந்திரக்கலா
24ஆயிரம் ஜென்மங்கள்ரமேஷ்தமிழ்லதா, விஜயகுமார், பத்மப் பிரியா
25மாத்து தப்பாடமகசந்திருகன்னடம்அனந்த நாகு, சாரதா, ஆர்த்தி
26மாங்குடி மைனர்தமிழ்சிறீபிரியா, விஜயகுமார்
27பைரவிமூக்கையன்தமிழ்சிறீபிரியா, கீதாதெலுங்கு - பைரவி
28இளமை ஊஞ்சலாடுகிறதுமுரளிதமிழ்கமல்ஹாசன், சிறீபிரியா, ஜெயசித்ராகமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில்
29சதுரங்கம்குமரேசன்தமிழ்ஜெயசித்ரா, சிறீகாந்த், பரிமளா
30பாவத்தின் சம்பளம்தமிழ்முத்துராமன், பரிமளாகௌரவ தோற்றம்
31வணக்கத்திற்குரிய காதலியேஜானிதமிழ்ஸ்ரீதேவி, ஜெயசித்ரா
32வயசு பிலிச்சண்டிமுரளிதெலுங்குகமல்ஹாசன், சிறீபிரியா, ஜெயசித்ரா
33முள்ளும் மலரும்காளிதமிழ்சோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத் பாபுசிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
தெலுங்கு - முள்ளு பூவூ
முதல் தனிப்பாடல்
34இறைவன் கொடுத்த வரம்தமிழ்சுமித்திரை, சிறீகாந்த்
35தப்பிடா தாளாதேவுகன்னடம்கமல்ஹாசன், சரிதா
36தப்பு தாளங்கள்தேவாதமிழ்கமல்ஹாசன், சரிதாதெலுங்கு - இதோ சாரித்ரா
37அவள் அப்படித்தான்விளம்பர முதலாளிதமிழ்கமல்ஹாசன், சிறீபிரியா, சரிதாகமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில்
38தாய் மீது சத்தியம்பாபுதமிழ்சிறீபிரியா, மோகன் பாபுதெலுங்கு - ஏ கெலுப்பு நீடே
39என் கேள்விக்கு என்ன பதில்சாலமன்தமிழ்சிறீபிரியா, விஜயகுமார்
40ஜஸ்டிஸ் கோபிநாத்தமிழ்சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, சுமித்திரை
41பிரியாகணேஷ்தமிழ்ஸ்ரீதேவி, அம்பரீஷ்தெலுங்கு - அஜேயுடு
197942குப்பத்து ராஜாராஜாதெலுங்குமஞ்சுளா விஜயகுமார், விஜயகுமார்
43இத்தரு ஆசத்யுலேInspector Bhaskarதெலுங்குகிருஷ்ணா, ஜெயபிரதா, கீதா, சௌகார் ஜானகி
44தாயில்லாமல் நானில்லைராஜாதமிழ்கமல்ஹாசன், ஸ்ரீதேவிகௌரவ தோற்றம்
45அலாவுதீனும் அற்புத விளக்கும்கம்ருதின்மலையாளம்கமல்ஹாசன், சிறீபிரியா, ஜெயபாரதி
46நினைத்தாலே இனிக்கும்தீபக்தமிழ்கமல்ஹாசன், ஜெயபிரதா, ஜெயசுதா, கீதாகமல்ஹாசன் முக்கிய கதாப்பபாத்திரத்தில்
47அண்டமைனா அனுபவம்திலீப்தெலுங்குகமல்ஹாசன், ஜெயபிரதா, ஜெயசுதா, கீதா
48அலாவுதீனும் அற்புத விளக்கும்கம்ருதின்தமிழ்கமல்ஹாசன், சிறீபிரியா, சாவித்திரி, ஜெயபாரதி
49தர்மயுத்தம்ராஜாதமிழ்ஸ்ரீதேவிதெலுங்கு - தர்ம யுத்தம்
50நான் வாழவைப்பேன்மைக்கேல் டீயோசாதமிழ்சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா
51டைகர்தெலுங்குஎன். டி. ராமராவ், ராதா சைலஜா, சுபாஷினி50வது திரைப்படம்
52ஆறிலிருந்து அறுபது வரைசந்தானம்தமிழ்சோ ராமசாமி, படாபட் ஜெயலட்சுமிதெலுங்கு - ஓ இண்டி கதா
53அன்னை ஓர் ஆலயம்விஜய்தமிழ்சிறீபிரியா, மோகன் பாபு, ஜெயமாலினி
54அம்மா எவருக்கீனா அம்மாவிஜய்தெலுங்குமோகன் பாபு, சிறீபிரியா, ஜெயமாலினி

1980'கள்

ஆண்டுஎண்திரைப்படம்கதாப்பாத்திரம்மொழிஉடன் நடித்தவர்கள்குறிப்பு
198055பில்லாபில்லா,
ராஜப்பா
தமிழ்சிறீபிரியாபெரும் வெற்றிபெற்ற படம்
56நட்சத்திரம்தமிழ்சிறீபிரியா, மோகன் பாபுசிறப்புத் தோற்றம்
57ராம் ராபர்ட் ரகீம்ராம்தெலுங்குகிருஷ்ணா, சந்திர மோகன், ஸ்ரீதேவி
58அன்புக்கு நான் அடிமைகோபிநாத்தமிழ்ரதி அக்னிஹோத்ரி, சுஜாதா
59காளிகாளிதமிழ்விஜயகுமார், சீமா
60அந்தாரி கிருஷ்ணனுடுகிருஷ்ணனுடுதெலுங்குசீறிதர், ரதி அக்னிஹோத்ரி, சுஜாதா
61நான் போட்ட சவால்தமிழ்ரேனா ராய்
62ஜானிஜானி ,
வித்யாசாகர்
தமிழ்ஸ்ரீதேவி, தீபாதெலுங்கு - நா பேரே ஜானி
63காளிகாளிதெலுங்குசிரஞ்சீவி, சீமா
64எல்லாம் உன் கைராசிராஜாதமிழ்சீமா, சௌகார் ஜானகி
65பொல்லாதவன்மனோகர்தமிழ்லட்சுமி, சிறீபிரியாதெலுங்கு - ஜீவாலா
66முரட்டுக்காளைகாளையன்தமிழ்ரதி அக்னிஹோத்ரி, சுமலதா,ஜெய்சங்கர்தெலுங்கு - ஊரிக்கி ஒக்கடு
198167தீராஜசேகர்தமிழ்சுமன், சிறீபிரியா, சௌகார் ஜானகி, ஷோபா
68கழுகுராஜாதமிழ்ரதி அக்னிஹோத்ரி, சோ ராமசாமி, சுமலதாதெலுங்கு - ஹன்தக்குல சவால்
69தில்லு முல்லுஇந்திரன்
(சந்திரன்)
தமிழ்மாதவி, சௌகார் ஜானகி
70கர்ஜனைடாக்டர். விஜய்தமிழ்மாதவி, கீதா
71கர்ஜனம்டாக்டர். விஜய்மலையாளம்மாதவி, கீதா, பாலன் கே.நாயர்
72நெற்றிக்கண்சக்ரவர்த்தி,
சந்தோஷ்
தமிழ்சரிதா, லட்சுமி, மேனகா, விஜய்-ஹண்டி,சரத் பாபுதெலுங்கு - முசலோடிகி டி-அரா பண்டகா
73கர்ஜனைடாக்டர். விஜய்கன்னடம்மாதவி, கீதா
74ராணுவ வீரன்ரகுதமிழ்சிரஞ்சீவி (நடிகர்), ஸ்ரீதேவி, நளினிதெலுங்கு - பண்டிபோட்டு சிம்ஹம்
198275போக்கிரி ராஜாராஜா,
ரமேஷ்
தமிழ்ஸ்ரீதேவி, ராதிகா சரத்குமார்
76தனிக்காட்டு ராஜாசூர்யபிரகாஷ்தமிழ்ஸ்ரீதேவி, சிறீபிரியா,ஜெய்சங்கர்தெலுங்கு - கிராம கக்‌ஷாலு
77ரங்காரங்கநாதன்தமிழ்ராதிகா சரத்குமார், கே. ஆர். விஜயா
அக்னி சக்திதமிழ்சிவகுமார், சரிதாசிறப்புத் தோற்றம்
நன்றி மீண்டும் வருகரசினிகாந்தாகவேதமிழ்பிரதாப் போத்தன், சுஹாசினிசிறப்புத் தோற்றம்
78புதுக்கவிதைஆனந்த்தமிழ்சரிதா, ஜோதி, டெல்லி கணேஷ்தெலுங்கு - டைகர் ரஜினி
79எங்கேயோ கேட்ட குரல்குமரன்தமிழ்அம்பிகா, ராதா, மீனா
80மூன்று முகம்அலெக்ஸ் பாண்டியன்,
அருண்,
ஜான்
தமிழ்ராதிகா சரத்குமார், சில்க் ஸ்மிதா,ராஜாலட்சுமிசிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில சிறப்பு விருது
198381பாயும் புலிபரணிதமிழ்ராதா, ஜெய்சங்கர்தெலுங்கு - டெப்பக்கு டெப்பா
82துடிக்கும் கரங்கள்கோபிதமிழ்ராதா, சுஜாதா, ஜெய்சங்கர், விஜயகுமார்தெலுங்கு - ரவ்டீலாக்கு சவால்
83அந்த கானூன்விஜயகுமார் சிங்ஹிந்திஅமிதாப் பச்சன், ஹேமமாலினி, ரீனா ராய், டேனி டெங்சோங்பா
84தாய் வீடுராஜூதமிழ்சுஹாசினி, அனிதா ராஜ், ஜெய்சங்கர், ராஜேஸ்தெலுங்கு - கபார்தர் ராஜூ
85சிவப்பு சூரியன்விஜய்தமிழ்ராதா, சரிதாதெலுங்கு - கூண்டாலாக்கு கோண்டா
உருவங்கள் மாறலாம்தமிழ்ஒய். ஜி. மகேந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன்சிறப்புத் தோற்றம்
86ஜீட் ஹமாரிராஜூஹிந்திராகேஷ் ரோஷன், மதன் பூரி, அனிதா ராஜ்
87அடுத்த வாரிசுகண்ணன்தமிழ்ஸ்ரீதேவி,சில்க் ஸ்மிதா,,.வரலட்சுமிதெலுங்கு - டக்காரி டோங்கோ
88தங்க மகன்அருண்தமிழ்பூர்மா ஜெயராமன், ஜெய்சங்கர்
198489மேரி அடாலட்ஹிந்திசீனத் அமான், ரூபினி
90நான் மகான் அல்லவிஸ்வநாத்தமிழ்ராதா, மா. நா. நம்பியார், சோ ராமசாமி, சத்யராஜ்
91தம்பிக்கு எந்த ஊருபாலுதமிழ்மாதவி, சத்யராஜ், சுலோக்சனா
92கை கொடுக்கும் கைகாளிமுத்துதமிழ்ரேவதி (நடிகை),ராஜாலட்சுமி,சௌக்கார் ஜானகி, வி.எஸ்.ராகவன்
93அன்புள்ள ரஜினிகாந்த்ரசினிகாந்தாவேதமிழ்அம்பிகா, மீனா, ராதிகா சரத்குமார், பாக்யராஜ்
94கங்குவா கங்குவாஹிந்திSarika, Suresh Oberoi, சபனா ஆசுமி
95நல்லவனுக்கு நல்லவன்மாணிக்கம்தமிழ்ராதிகா சரத்குமார், கார்த்திக் (தமிழ் நடிகர்),துளசிசிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
96ஜான் ஜானி ஜனார்த்தனன்ஜான் ஏ. கே. மேன்டெஸ் ,
ஜனார்த்தனன் பி. குப்தா,
ஜானி
ஹிந்திரதி அக்னிஹோத்ரி, Poonam Dhillonமூன்று முகம் தமிழ் திரைப்படத்தின் மறுவுருவாக்கம்
198597நான் சிகப்பு மனிதன்விஜய்தமிழ்சத்யராஜ், அம்பிகா, பாக்யராஜ்,Sumathi
98மஹாகுருவிஜய்
(மஹாகுரு)
ஹிந்திராகேஷ் ரோஷன், மீனாட்சி சேஷ்சாதிரி
99உன் கண்ணில் நீர் வழிந்தால்தமிழ்மாதவி
வாபாடார் ரங்காஹிந்திPadmini Kolhapure
ஏக் சவுடாகர்கிசோர்ஹிந்திSharat Saxena, Poonam Dhillon
100ஸ்ரீ ராகவேந்திரா (1985 திரைப்படம்)இராகவேந்திர சுவாமிகள்தமிழ்லட்சுமி, விஷ்ணுவரதன், சத்யராஜ், மோகன், அம்பிகா, கே. ஆர். விஜயா, பன்டரி பாய்100th திரைப்படம்
Also writer
தெலுங்கு - Sri Mantralaya Raghavendra Swamy Mahatyam
101பேவஃபாய்ரன்வீர்ஹிந்திராஜேஷ் கன்னா, Tina Munim, மீனாட்சி சேஷாத்திரி, Padmini Kolhapure
கேரப்டார்இன்ஸ்பெட்டர் ஹூசேன்ஹிந்திஅமிதாப் பச்சன், கமல்ஹாசன், மாதவி, Poonam Dhillonசிறப்புத் தோற்றம்
Nyayam Mere Cheppalliதெலுங்குசுமன், ஜெயசுதாசிறப்புத் தோற்றம்
102படிக்காதவன் (1985 திரைப்படம்)Rajendranதமிழ்சிவாஜி கணேசன், அம்பிகா,ரம்யா கிருஷ்ணன், ஜெய்சங்கர்,விஜய் பாபு,இந்திரா ,நரேஷ்,
1986103மிஸ்டர். பாரத்பாரத்தமிழ்சத்யராஜ், அம்பிகா, சாரதா
104நான் அடிமை இல்லைவிஜய்தமிழ்ஸ்ரீதேவி, கிரிஷ் கர்னாட்
105Jeevana Poratamதெலுங்குசோபன் பாபு, சரத் பாபு, ராதிகா சரத்குமார், விஜய்-hanti, Urv-hi
106விடுதலை (1986 திரைப்படம்)ராஜாதமிழ்சிவாஜி கணேசன், விஷ்ணுவர்தன், மாதவி, சாலினிதெலுங்கு - Mugguru Kathanayakulu
107பகவான் தாதாபகவான் தாதாஹிந்திராகேஷ் ரோஷன், ஸ்ரீதேவி, Tina Munim, கிருத்திக் ரோஷன்
108அஸ்லி நஹ்லிBirju Ustadஹிந்திShatrughan Sinha, அனிதா ராஜ், ராதிகா சரத்குமார்
109தோஸ்தி துஸ்மனிரஞ்ஜித்ஹிந்திரிசி கபூர், Jeetendra, Amrish Puri, பானுப்ரியா (நடிகை), Kimi Katkar, Poonam Dhillon
110மாவீரன்ராஜாதமிழ்சுஜாதா, அம்பிகாதயாரிப்பும் இவரே
1987111வேலைக்காரன் (1987 திரைப்படம்)ரகுபதிதமிழ்அமலா, கே. ஆர். விஜயா, சரத் பாபு
112இன்சாப் கோன் கரேகாஅர்ஜூன் சிங்ஹிந்திதர்மேந்திரா, ஜெயபிரதா, மாதவி, பிரான்
113தக்கு எச் -இனாமங்கல் சிங்ஹிந்திராகேஷ் ரோஷன், ஜாக்கி செராப், சீனத் அமான்
114ஊர்க்காவலன்காங்கேயன்தமிழ்ராதிகா சரத்குமார், ரகுவரன்
115மனிதன்ராஜாதமிழ்ரூபினி, ரகுவரன், ஸ்ரீவித்யாதெலுங்கு - பிரபன்ஜனம்
116உட்டர் தக்‌ஷான்ஹிந்திஜாக்கி செராப், அனுபாம்கெர், மாதுரி தீட்சித்
மனதில் உறுதி வேண்டும்தமிழ்சுஹாசினி, ரமேஷ் அரவிந்த்சிறப்புத் தோற்றம்
1988117தமச்சாவிக்ரம் ப்ரதாப் சிங்ஹிந்திஜீட்டீன்திரா, அனுபாம்கெர்,அமர்தா சிங், பானுப்ரியா
118குரு சிஷ்யன்ராஜாதமிழ்பிரபு, கௌதமி, சீதா, சோ ராமசாமிதெலுங்கு - குரு சிஷ்யன்லு
 ஹிந்தி - சுல்ம் கா பாட்ஷா
119தர்மத்தின் தலைவன்பாலு,
சங்கர்
தமிழ்பிரபு, குஷ்பூ, சுஹாசினி
120ப்ளட்ஸ்டோன்ஷ்யாம் ஷபுஆங்கிலம்ப்ரெட் ஸ்டிமிலி, ஆனா நிக்கோல்
121கொடி பறக்குதுஏசி சிவகிரி (தாதா)தமிழ்அமலா, சுஜாதாதெலுங்கு - போலிஸ் டாடா
1989122ராஜாதி ராஜா (1989 திரைப்படம்)ராஜா,
சின்னா ராசு
தமிழ்ராதா, நதியா, விஜயகுமார்தெலுங்கு - ராஜாதி ராஜா
123சிவாசிவா (டைகர்)தமிழ்சோபனா, ரகுவரன்தெலுங்கு - டைகர் சிவா
124ராஜா சின்ன ரோஜாராஜா (குமார்)தமிழ்கௌதமி, ரகுவரன், சாலினி
125மாப்பிள்ளைஆறுமுகம்தமிழ்அமலா, ஸ்ரீவித்யா, சிரஞ்சீவி (நடிகர்)
126கெய்ர் கனூனிஅசாம் கான்ஹிந்திசசி கபூர், கோவிந்தா, ஸ்ரீதேவி
127பரஷ்டச்சர்அப்துல் சட்டார்ஹிந்திமிதுன் சக்கரவர்த்தி, ரேகா (நடிகை)சிறப்புத் தோற்றம்
128சால் பாஸ்ஜக்குஹிந்திஸ்ரீதேவி, சன்னி தியோல்

1990'கள்

ஆண்டுஎண்திரைப்படம்கதாப்பாத்திரம்மொழிஉடன் நடித்தவர்கள்குறிப்பு
1990129பணக்காரன்முத்துதமிழ்கௌதமி, விஜயகுமார்தெலுங்கு - கொண்டாவேட்டி புலி
130அதிசயப் பிறவிபாலு,
காளி
தமிழ்கனகா, ஹீபா, மாதவிதெலுங்கில் : யமுடிகி மொகுடு
1991131தர்ம துரைதர்ம துரைதமிழ்கௌதமி,சரண்ராஜ்,நிலாக்கள் ரவி,வைஷ்ணவி,மதுதெலுங்கு மொழிமாற்றம் - Khaidi அண்ணையா
ஹம்குமார் மல்கோத்ராஹிந்திஅமிதாப் பச்சன், கோவிந்தா, Kimi Katkar, Shilpa Shirodkar, Deepa Sahi, Danny Denzongpa, Kader Khan, Anupam Kherதமிழில்: பாட்ஷா
Farishtayஅர்ஜூன் சிங்ஹிந்திதர்மேந்திரா, ஸ்ரீதேவி, வினோத் கண்ணா, ஜெயபிரதா
Khoon Ka KarzKishan,
AC Yamdoot
ஹிந்திவினோத் கண்ணா, சஞ்சய் தத், டிம்பிள் கபாடியா, Kimi Katkarதமிழ் - Ar-an – The Don
132Phool Bane AngarayInspector Y-hwant Singhஹிந்திரேகா (நடிகை), பிரேம் சோப்ரா
133நாட்டுக்கு ஒரு நல்லவன்பி.சுபேஷ்தமிழ்ரவிச்சந்திரன், அனந்த நாகு, ஜூஹி சாவ்லா, குஷ்பூ
134தளபதி (திரைப்படம்)சூர்யாதமிழ்மமுட்டி , அரவிந்த் சாமி, சோபனா, பானுப்பிரியா, சிறீவித்யா, கீதா, ஜெய்சங்கர், நாகேஷ்தெலுங்கு மற்றும் ஹிந்தி - தளபதி
1992135மன்னன்கிருஷ்ணன்தமிழ்விஜயசாந்தி, குஷ்பூ, பன்டரிபாய்பின்னனி பாடகராகவும்
136Tyagiசங்கர் ,
Dadhu தயால்
ஹிந்திஜெயபிரதா, பிரேம் சோப்ரா, சக்தி கபூர்
137அண்ணாமலைஅண்ணாமலைதமிழ்Kushboo,Sarath Babu,Vaishnavi,Manorama,Radha raviதெலுங்கு - அண்ணாமலை
குகார்ஜ் மறுவுருவாக்கம்
1 தொழில்துறை பதிவு
138பாண்டியன்பாண்டியன்தமிழ்குஷ்பு,ஜெயசுதா, சரண்ராஜ்தெலுங்கு மொழிமாற்றம் - எதுருலனி ரவுடி
1993139Insaniyat Ke Devtaஅன்வர்ஹிந்திராஜ் குமார், வினோத் கண்ணா, ஜெயபிரதா, மனிஷா கொய்ராலா
140எஜமான்வானவராயன்தமிழ்மீனா (நடிகை), ஐஸ்வரியா, பிரான்சின் முதலாம் நெப்போலியன், கௌதமிதெலுங்கு - ரவுடி ஜெமிந்தார்
141உழைப்பாளிதமிழழகன்தமிழ்ரோஜா செல்வமணி, சுஜாதா, ஸ்ரீவித்யாதெலுங்கு - Gharana Coolie
142வள்ளிவீரய்யன்தமிழ்பிரியா ராமன்சிறப்புத் தோற்றம்
கதாசிரியர்
தெலுங்கு - விஜயா
1994143வீராமுத்துவீரப்பன்தமிழ்மீனா, ரோஜாதெலுங்கு - வீரா
அல்லரி முகுடு மறுவுருவாக்கம்
1995144பாட்ஷாமாணிக்கம் (மாணிக் பாட்ஷா)தமிழ்நக்மா, ரகுவரன், விஜயகுமார்தெலுங்கு - பாட்ஷா
2வது தொழில்துறை பதிவு
145PeddarayuduPaapparayuduதெலுங்குமோகன் பாபு, சௌந்தர்யா, பானுப்ரியா (நடிகை)சிறப்புத் தோற்றம்
146ஆண்டவன் (2000 திரைப்படம்)முன்னாஹிந்திஆமிர் கான், ஜூஹி சாவ்லா, பூஜா பேடி
147முத்துமுத்து,
மஹாராஜா
தமிழ்மீனா, சரத் பாபு, ரகுவரன்சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது
தெலுங்கு - Muthu
ஹிந்தி - Muthu Maharaja
JapaneseMuthu Odoru Maharaja
148Bhagya DebataBengaliமிதுன் சக்கரவர்த்தி, சௌமித்திர சாட்டர்ஜி, மம்தா குல்கர்னி, Rituparna Sengupta, Puneet Issar
1997149அருணாச்சலம் (திரைப்படம்)அருணாச்சலம் ,
வேதாச்சலம்
தமிழ்சௌந்தர்யா, ரம்பா, அம்பிகா, ரகுவரன், ஜெய்சங்கர்,வி.கே.ராமசாமி, கிட்டி, அஞ்சு அரவிந்த், ராஜா, ஜெய்சங்கர்தெலுங்கு - அருணாச்சலம்
1999150படையப்பாஆறு படையப்பன்தமிழ்சிவாஜி கணேசன்,ரம்யா கிருட்ணன், சௌந்தரியா, அப்பாஸ், லட்சுமி,சித்ரா, வடிவுக்கரசி, ராதாரவி, செந்தில்சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது
தெலுங்கு - நரசிம்ஹா
3வது தொழில்துறை பதிவு

2000'கள்

ஆண்டுஎண்திரைப்படம்கதாப்பாத்திரம்மொழிஉடன் நடித்தவர்கள்குறிப்பு
2000151புலான்டிதாகூர்ஹிந்திஅனில் கபூர், ரவீணா டாண்டன், ரேகா (நடிகை)சிறப்புத் தோற்றம்
2002152பாபாபாபா,
மகாவதார பாபா
தமிழ்மனிஷா கொய்ராலா, ரம்யா கிருட்ணன், சுஜாதா, விஜயகுமார், அசோக் வித்யார்தி, மா. நா. நம்பியார்தயாரிப்பு மற்றும் திரைக்கதை
தெலுங்கு - பாபா
2005153சந்திரமுகிடாக்டர் சரவணன்,
வேட்டையன்
தமிழ்சோதிகா, பிரபு, நயன்தாரா, வினீத், மாளவிகாசிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
மணிச்சித்ரதாழ் படத்தின் மறுவுருவாக்கம்
தெலுங்கு மற்றும் ஹிந்தி - சந்திரமுகிi
ஜெர்மன்டெர் கெய்ஸ்டெர்ஜாகெர்
போச்புரிசந்திரமுகி கீ ஹங்கார்
4வது தொழில்துறை பதிவு
2007154சிவாஜிசிவாஜி ஆறுமுகம்தமிழ்சிரேயா சரன், ரகுவரன், சுமன்சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்)
பரிந்துரை —சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
தெலுங்கு மற்றும் ஹிந்தி - சிவாஜி
5வது தொழில்துறை பதிவு
2008155குசேலன்அசோக்குமார்தமிழ்பசுபதி (நடிகர்), மீனா, நயன்தாராகதா பரையும்போல் மறுவுருவாக்கம்
156'கதாநாயகுடு தெலுங்குஜெகபதி பபு, மீனா, நயன்தாராதெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட குசேலன் திரைப்படம்

2010'கள்

ஆண்டுஎண்திரைப்படம்கதாப்பாத்திரம்மொழிஉடன் நடித்தவர்கள்குறிப்பு
2010157எந்திரன்டாகடர். வசீகரன்,
சிட்டி
தமிழ்ஐஸ்வர்யா ராய், டேனி டெங்சோங்பாவிஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்)
விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)
பரிந்துரை —சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
தெலுங்கு - ரோபோ மற்றும் ஹிந்தி - ரோபட்
6வது தொழில்துறை பதிவுகள்
2011158ரா.வன்சிட்டிஇந்திசாருக் கான், கரீனா கபூர்சிறப்புத் தோற்றம்
2014159கோச்சடையான்கோச்சடையான்,
ராணா,
சேனா
தமிழ்சரத்குமார், ஆதி, தீபிகா படுகோண், சோபனா, ருக்குமணி விஜயகுமார்தயாரிப்புக்கு பிந்தைய நிலை
மொழிமாற்றம் தெலுங்கு - விக்ரம சிம்ஹா, பல்வேறு மொழிகளும் மொழிமாற்றம்: கொரிய மொழி, ஜப்பானிய மொழி, சீன மொழி, ஆங்கிலம், இந்தி, மலையாளம், ஆங்காங்.
160லிங்காராஜா லிங்கேஸ்வரன் தமிழ்அனுஷ்கா ஷெட்டி, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம், ஜெகபதி பாபு
2016161கபாலிகபாலி (கேங்ஸ்டார்)தமிழ்ராதிகா ஆப்தே
கிசோர் குமார்
கலையரசன்
அட்டகத்தி தினேஷ்
தன்சிகா
2017162சினிமா வீரன்-தமிழ்-
2018163காலாகரிகாலன் ("காலா")தமிழ்ஹியூமா குரேஷி
சமுத்திரக்கனி
அஞ்சலி பாட்டில்
நானா படேகர்
1642.0வசீகரன் மற்றும் சிட்டி தமிழ்அக்சய் குமார்
எமி ஜாக்சன்
2019165பேட்டகாளிதமிழ்விஜய் சேதுபதி
சிம்ரன்
திரிசா
மாளவிகா மோகனன்

பாடகர்

ஆண்டு திரைப்படம் பாடல் மொழி இசை இயக்குநர் குறிப்பு
1993மன்னன்"அடிக்குது குளிரு"தமிழ்இளையராஜா
2013கோச்சடையான்"எதிரிகள் இல்லை"தமிழ்ஏ. ஆர். ரகுமான்

திரைக்கதை எழுத்தாளர்

இவற்றையும் காண்க

  • ரசினிகாந்து பெற்றுக்கொண்ட விருதுகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்டவைகளின் பட்டியல்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

General
Specific

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.