படையப்பா
படையப்பா (1999) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 1996-ல் வெளியான இந்தியன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
படையப்பா | |
---|---|
![]() | |
இயக்கம் | கே.எஸ்.ரவிக்குமார் |
தயாரிப்பு | ஏ.எம் ரத்னம் |
கதை | கே.எஸ்.ரவிக்குமார் |
இசை | ஏ.ஆர் ரஹ்மான் |
நடிப்பு | ரஜினிகாந்த் சௌந்தர்யா ரம்யா கிருஷ்ணன் சிவாஜி கணேசன் மணிவண்ணன் நாசர் செந்தில் ரமேஷ் கன்னா அப்பாஸ் பிரீதா வடிவுக்கரசி லக்ஸ்மி ராதாரவி சித்தாரா அனு மோகன் சத்யப்பிரியா கே.எஸ் ரவிக்குமார் |
வெளியீடு | 1999 |
ஓட்டம் | 172 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹40கோடி |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.