அப்பாஸ் (நடிகர்)
அப்பாஸ் என்றறியப்படும் மிர்சா அப்பாஸ் அலி (ஆங்கிலம்:Mirza Abbas Ali) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அப்பாஸ் | |
---|---|
பிறப்பு | மிர்சா அப்பாஸ் அலி 21 மே 1975[1] கொல்கத்தா, இந்தியா |
செயல்பட்ட ஆண்டுகள் | 1996 - தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | எரும் அலி |
கொல்கத்தாவில் பிறந்து, மும்பையில் படித்து, பெங்களூரில் நடிக்கத் தொடங்கியவர். இவர் காதல் வைரஸ், இனி எல்லாம் சுகமே, கண்ணெழுதி தொட்டும் பொட்டு படையப்பா, மலபார் போலீஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், அழகிய தீயே முதலிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில்
- தர்மயுத்தம்
- வைதேகி - (2013)
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.