காதல் வைரஸ்
காதல் வைரஸ் 2002 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். கதிரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரிச்சர்டு (அறிமுகம்), ஸ்ரீதேவி (அறிமுகம்), விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். வாலியின் பாடல்களுக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.
காதல் வைரஸ் | |
---|---|
இயக்கம் | கதிர் |
தயாரிப்பு | கதிர் |
கதை | கதிர் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | ரிச்சர்டு, ஸ்ரீதேவி (அறிமுகம்), விவேக், அப்பாஸ், ரகுவரன், மனோரமா, வி.நடராஜன், ரத்தன், ஜெயா முரளி, ராகசுதா |
வெளியீடு | 2002 |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.