ஜெகபதி பாபு

ஜெகபதி பாபு என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் பிரதானமாக தெலுங்கு திரைப்படங்களிலும், தமிழ், மலையாளம், கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். [1]

ஜெகபதி பாபு
பிறப்பு12 பெப்ரவரி 1961 (1961-02-12)
மச்சிலிப்பட்டணம், ஆந்திர பிரதேசம், இந்தியா
இருப்பிடம்ஐதராபாத்து (இந்தியா), India
செயல்பட்ட 
ஆண்டுகள்
1989-தற்போது
உயரம்181 செமீ
பெற்றோர்வி. பி. ராஜேந்திர பிரசாத்

1993 ல் காயம் திரைப்படத்தில் நடித்தமைக்காக நந்தி விருதினைப் பெற்றுள்ளார். இந்த விருது 1996 மற்றும் 2000 ல் மீண்டும் சிறந்த நடிப்பிற்காக கிடைத்தது.

ஆதாரங்கள்

  1. Jagapathi Babu in Vikram's next - The Hindu

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.