எம். பிரபாகர் ரெட்டி
பிரபாகர் ரெட்டி என்பவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்.
பிரபாகர் ரெட்டி | |
---|---|
பிறப்பு | {birth date 1935 துங்கதுரத்தி, தெலுங்கானா, இந்தியா |
இறப்பு | 1997 ஐதராபாத், தெலுங்கானா, இந்தியா |
பணி | நடிகர், எழுத்தாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1960-1988 |
இவர் 472 படங்களில் நடித்துள்ளார்.[1]
பிறப்பு
பிரபாகர் ரெட்டி துங்கதுரத்தி, தெலுங்கானா, இந்தியாவில் லட்சுமண ரெட்டி- கௌசல்யாவிற்கு பிறந்தார்.
படிப்பு
தொடக்க கல்வியை சூரியபேட்டை நகரிலும், இடைநிலை கல்வியை சிட்டி கல்லூரி, ஐதராபாத்திலும் முடித்தார்.
இவர் 1955-1960 காலத்தில் மருத்துவ கல்வியை உஷ்மானியா கல்லூரியில் முடித்தார்.
மறைவு
1997 ல் ஐதராபாத்தில் மறைந்தார்.
ஆதாரங்கள்
- Prabhakar Reddy M, Luminaries of 20th Century, Part I, Potti Sriramulu Telugu University, Hyderabad, 2005, pp: 362-3.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.