ராணா
ராணா (ஆங்கிலம்:Rana; இந்தி: राणा) வெளிவர இருக்கும் புராண, அதிரடி திரைப்படம். கே. எஸ். ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோண் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசை அமைக்கின்றார்.
ராணா
![]() | |
---|---|
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
கதை | எஸ். ராமகிருஷ்ணன் |
திரைக்கதை | கே. எஸ். ரவிக்குமார் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஆர். ரத்னவேலு |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் இந்தி |
நடிப்பு
மேற்கோள்கள்
- "ராணா படத்தில் இலியானா உறுதியாகிவிட்டது-கேஎஸ் ரவிக்குமார்". cineikons.com (2011). பார்த்த நாள் 15 September 2011.
- "'ராணா' மீண்டும் லேட்டாகும் கேஎஸ் ரவிக்குமார் பரபரப்பு!..". cineikons.com (2011). பார்த்த நாள் 27 September 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.