தங்க மகன் (1983 திரைப்படம்)
தங்கமகன் இயக்குனர் ஏ. ஜெகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-நவம்பர்-1983.
==வெளி இணைப்புகள்==
தங்க மகன் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் |
தயாரிப்பு | வி. தமிழழகன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் பூர்ணிமா ஜெயராம் ஜெய்சங்கர் லூஸ் மோகன் மனோகர் பார்த்திபன் சேகர் வேலு ஹெரான் ராமசாமி ரவீந்தர் தேங்காய் சீனிவாசன் வி. கோபாலகிருஷ்ணன் வி. கே. ராமசாமி மனோரமா ரஜனி சில்க் ஸ்மிதா விஜயகுமாரி |
ஒளிப்பதிவு | விஸ்வம் நடராசன் |
படத்தொகுப்பு | கே. ஆர். கிருஷ்ணன் |
வெளியீடு | நவம்பர் 04, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.