பூர்ணிமா ஜெயராம்
பூர்ணிமா ஜெயராம் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் நடிகர் பாக்யராஜின் மனைவி ஆவார்.
பூர்ணிமா ஜெயராம் | |
---|---|
பணி | நடிகர் |
வாழ்க்கைக் குறிப்பு
இவர் டார்லிங், டார்லிங், டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது, அதன் இயக்குனரும், நாயகனுமான பாக்யராஜின் மீது காதல் கொண்டு திருமணம் செய்தார்.[1]. இவர்களுக்கு சரண்யா, சாந்தனு என்ற மக்கள் உள்ளனர்.
திரைத்துறை
இவர் முதன்முதலில், மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் என்ற மலையாளப் படத்தில் நடித்தார்.[2]
திரைப்படங்கள்
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.