சோபன் பாபு
சோபன் பாபு (சனவரி 14, 1937 – மார்ச் 20, 2008) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்தார். நடிப்பிற்காக நந்தி விருது, பிலிம்பேர் விருது, ராஸ்டிரிபதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
சோபன் பாபு | |
---|---|
பிறப்பு | உப்பு சோபன சலபதி ராவ் சனவரி 14, 1937 சின்ன நந்திகம, கிருஷ்ணா மாவட்டம், பிரிட்டிஷ் ராஜ்ஜியம் (தற்போது ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 20 மார்ச்சு 2008 71) சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பட்டம் | நாடகபூசணம் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | சாந்த குமாரி (1958–2008) |
பிள்ளைகள் | நான்கு |
விருதுகள்
- சனாதிபதி விருது நடிப்பிற்காக (பங்காரு பஞ்சாரம் (1969).[1][2]
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்:
- சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - (1974)
- சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - ஜீவன ஜோதி (1975)
- சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - சுகடு (1976)
- சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு- கார்த்திக தீபம் (1979)
- சிறந்த நடிகருக்கான நந்தி விருது
- ஜீவன ஜோதி (1975)
- சரட (1973)
- காலம் மாறிப்போயிந்தி (1972)
ஆதாரங்கள்
- Ramachandran, T.M. (1973). Film world. 9.
- The Times of India directory and year book including who's who. Times of India Press. 1984.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.