மாவீரன் (1986 திரைப்படம்)
மாவீரன் 1986 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அம்பிகா, மக்கள்கலைஞர் ஜெய்சங்கர், சுஜாதா, நாகேஷ், மற்றும் பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார்.
மாவீரன் | |
---|---|
இயக்கம் | ராஜசேகர் |
தயாரிப்பு | ஜி. அனுமந்தராவ் |
கதை | ராஜசேகர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த், அம்பிகா, ஜெய்சங்கர், சுஜாதா, நாகேஷ், தாராசிங், விஜயகுமார், தேங்காய் சீனிவாசன், விஜயகுமாரி, சுனிதா, தியாகராஜ், விட்டல் பிரசாத், ரா. சங்கரன், பாப் கிரிஸ்டோ, வைத்தி, டினு வர்மா, பெங்களூர் சிதம்பரம் |
வெளியீடு | 1986 |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.