சோபனா
சோபனா (பிறப்பு - மார்ச் 21, 1966) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர் ஷோபனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும் ஆவார்.
சோபனா சந்திரகுமார் | |
---|---|
![]() புனே நகரில் நாட்டிய நிகழ்ச்சியில் ஷோபனா (பெப்ரவரி 2009) | |
பிறப்பு | 21 மார்ச்சு 1966 கேரளா, இந்தியா |
தொழில் | திரைப்படநடிகை, நாட்டியக் கலைஞர் |
நடிப்புக் காலம் | 1984 - தற்காலம் |
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.