பாட்டுக்கு ஒரு தலைவன்

பாட்டுக்கு ஒரு தலைவன் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை லியாகத் அலிகான் இயக்கினார்.

பாட்டுக்கு ஒரு தலைவன்
இயக்கம்லியாகத் அலிகான்
தயாரிப்புடி. சிவா
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ஷோபனா
எம். என் . நம்பியார்
கே. ஆர். விஜயா
எஸ். எஸ். சந்திரன்
லிவிங்க்ஸ்டன்
செந்தில்
விஜயகுமார்
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.