சௌகார் ஜானகி
சௌகார் ஜானகி தமிழ்த் திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.
சௌகார் ஜானகி | |
---|---|
பிறப்பு | சௌகார் ஜானகி திசம்பர் 12, 1931 ராஜமுந்திரி, ஆந்திரப் பிரதேசம் |
பணி | நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 1949–தற்போது |
வாழ்க்கைத் துணை | சங்கரமராஞ்சி சீனிவாச ராவ் (1947ல் திருமணம்) |
உறவினர்கள் | வைஷ்ணவி (பேத்தி)[1] |
திரையுலக வாழ்க்கை
தெலுங்கில் முதல் படம்:சௌகார்; தயாரிப்பு:விஜயா புரடக்சன்ஸ். என். டி. ராமராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
கதாநாயகியாக ஏ. நாகேஸ்வர ராவ், என். டி. ராமராவ், ஜக்கையா, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் இவர்களுடன் நடித்துள்ளார்.
இவர், தெலுங்கு நடிகை கிருஷ்ணகுமாரியின் அக்கா ஆவார்.
நடித்த திரைப்படங்கள்
இது முழுமையான பட்டியல் அல்ல.
- மகாகவி காளிதாஸ்
- எதிர்நீச்சல் (1968)
- திருநீலகண்டர் (1972)
- ஸ்கூல் மாஸ்டர் (1973)
- நீர்க்குமிழி
- பார் மகளே பார்
- காவியத் தலைவி
- உயர்ந்த மனிதன்
- இரு கோடுகள்
- பாக்கிய லட்சுமி
- ரங்க ராட்டினம்
- தில்லு முல்லு
- காவல் தெய்வம்
- நல்ல பெண்மணி
- இதயமலர்
- உறவுக்கு கை கொடுப்போம்
- தங்கதுரை
- படிக்காத மேதை
- பணம் படைத்தவன்
- அக்கா தங்கை
- உயர்ந்த மனிதன்
- ஏழையின் ஆஸ்தி
- கண்மலர்
- காவேரியின் கணவன்
- சவுக்கடி சந்திரகாந்தா
- தங்கதுரை
- திருமால் பெருமை
- தெய்வம்
- நல்ல இடத்து சம்பந்தம்
- நான் கண்ட சொர்க்கம்
- பணம் படுத்தும் பாடு
- பாபு
- மாணவன்
- மோட்டார் சுந்தரம் பிள்ளை
- ரங்க ராட்டினம்
மேற்கோள்கள்
- "Sowcar Janaki Returns". பார்த்த நாள் 23 December 2014.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.