சுருதி (நடிகை)
சுருதி (கன்னடம்: ಶ್ರುತಿ , 18 செப்டம்பர்) தென்னிந்திய நடிகையாவார். இவர் 120 கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிலிம் பேர் விருதினை நான்கு முறை வென்றுள்ளார்.
சுருதி | |
---|---|
பிறப்பு | கிரிஜா 18 செப்டம்பர் 1975 ஹாசன், கருநாடகம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1990–தற்போது |
திரைப்படங்கள்
ஆண்டு | தலைப்பு | மொழி | குறிப்பு |
---|---|---|---|
1996 | கல்கி | தமிழ் | வெற்றி, சிறந்த நடிகைக்கான தமிழக அரசு சினிமா விருது வெற்றி, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கல்கி |
ஆதாரங்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.