இதயமலர்
இதய மலர் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாமரை மணாளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இதய மலர் | |
---|---|
இயக்கம் | தாமரை மணாளன் ஜெமினி கணேசன் |
தயாரிப்பு | ஜி. எம். குலத்து அய்யர் வி. எல். நாராயணன் |
கதை | மணியன் |
திரைக்கதை | வித்வன் வி. லட்சுமணன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் கமல்ஹாசன் சுஜாதா சௌகார் ஜானகி |
விநியோகம் | ஜெயெந்த்ரா மூவீஸ் |
வெளியீடு | செப்டம்பர் 3, 1976 |
நீளம் | 3931 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ஜெமினி கணேசன் - கிருஷ்ணன்
- கமல்ஹாசன் - மோகன்
- சுஜாதா - ராதா
- சௌகார் ஜானகி - ராஜம்
- விஜயகுமார் - ஸ்ரீதர்
- ஜெயதேவி
- கே. ஏ. தங்கவேலு - சிங்காரம்
- எம். சரோஜா - குமாரி
பாடல்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.