மாணவன் (திரைப்படம்)
மாணவன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மாணவன் | |
---|---|
![]() | |
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | சாண்டோ சின்னப்பா தேவர் தண்டாயுதபாணி பிலிம்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் கமல்ஹாசன் லட்சுமி |
வெளியீடு | சூலை 10, 1970 |
நீளம் | 4488 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ஜெய்சங்கர்
- ஆர். முத்துராமன்
- லட்சுமி
- நாகேஷ்
- கமல்ஹாசன்
- குட்டி பத்மினி
- சௌகார் ஜானகி
- எஸ். ஏ. அசோகன்
- மேஜர் சுந்தரராஜன்
- வி. எஸ். ராகவன்
- ஒ. ஏ. கே. தேவர்
- சச்சு
- மாஸ்டர் பிரபாகர்
- மாஸ்டர் கிருஷ்ணகுமார்
- சாண்டோ சின்னப்பா தேவர்
- செந்தாமரை
- தேங்காய் சீனிவாசன்
- ஜெயகுமாரி
- பண்டரிபாய்
- பாண்டு (நடிகர்)
- காத்தாடி ராமமூர்த்தி
பாடல்கள்
சங்கர் கணேஷ் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் வாலி மற்றும் திருச்சி தியாகராஜன் அவர்களால் எழுதப்பட்டது.
பாடல் | பாடகர்கள் | நீளம் (நி:வி) |
"சின்ன சின்ன பாப்பா" | பி. சுசீலா | 03:52 |
"ஒன் அன்ட் டூ முதல்" | எல். ஆர். ஈஸ்வரி | |
"கல்யாண ராமனுக்கு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 03:26 |
"விசிலடிச்சான் குஞ்சுகளா" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:40 |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.