தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் (The Tamil Nadu Dr. M.G.R. Medical University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். சென்னையில் அமைந்துள்ளது. 1987 இல் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகமாகத் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை காமராசர், பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் மருத்துவப்பிரிவுகள் இதன் கீழ் இணைந்துள்ளன. 1990 அக்டோபர் முதலாம் திகதி எம்.ஜி.ஆர் பெயர் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் | |
---|---|
குறிக்கோள்: | அனைவருக்கும் ஆரோக்கியம் |
குறிக்கோள் ஆங்கிலத்தில்: | Health for All |
நிறுவல்: | 1987 |
வகை: | பொது |
வேந்தர்: | பன்வாரிலால் புரோகித்[1] |
துணைவேந்தர்: | பேராசிரியர். சுதா சேஷையன் |
அமைவிடம்: | கிண்டி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
(13.009947°N 80.218228°E) |
வளாகம்: | நகர்ப்புறம் |
சார்பு: | பல்கலைக்கழக மானியக் குழு (UGC) |
இணையத்தளம்: | http://www.tnmgrmu.ac.in |
தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள்
தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளின் பட்டியல்
தமிழ்நாடு அரசு அலோபதி (மேற்கத்திய) மருத்துவ கல்லூரிகள்
தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரி
எண். | கல்லூரி பெயர் | இடம் | மாவட்டம் | இணைக்கப்பட்டது | நிருவப்பட்டது | இணையத்தளம் |
---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி | ஜார்ஜ் டவுன், சென்னை | சென்னை | தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | 1992 | http://tamilnadudentalcollege.com/index.php |
தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ கல்லூரிகள்
எண். | கல்லூரி பெயர் | இடம் | மாவட்டம் | இணைக்கப்பட்டது | நிருவப்பட்டது | இணையத்தளம் |
---|---|---|---|---|---|---|
1 | அரசு சித்த மருத்துவக் கல்லூரி | பாளையங்கோட்டை | திருநெல்வேலி மாவட்டம் | தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | 1985 | http://www.tnhealth.org/imedu.htm |
2 | அரசு சித்த மருத்துவக் கல்லூரி சென்னை | அண்ணா மருத்துவ வளாகம், அரும்பாக்கம், சென்னை | சென்னை மாவட்டம் | தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | 1978 | http://www.tnhealth.org/imedu.htm |
தமிழ்நாடு அரசு ஒமியோபதி மருத்துவ கல்லூரி
எண். | கல்லூரி பெயர் | இடம் | மாவட்டம் | இணைக்கப்பட்டது | நிருவப்பட்டது | இணையத்தளம் |
---|---|---|---|---|---|---|
1 | அரசு ஒமியோபதி மருத்துவக் கல்லூரி | திருமங்கலம் (மதுரை) | மதுரை மாவட்டம் | தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | 1985 | http://www.accet.in |
தமிழ்நாடு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி
- அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, கோட்டார், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்
எண். | கல்லூரி பெயர் | இடம் | மாவட்டம் | இணைக்கப்பட்டது | நிருவப்பட்டது | இணையத்தளம் |
---|---|---|---|---|---|---|
1 | அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி | கோட்டார், நாகர்கோவில் | கன்னியாகுமரி மாவட்டம் | தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | 2009 | http://www.accet.in |
தமிழ்நாடு அரசு யூனானி மருத்துவ கல்லூரி
- அரசு யூனானி மருத்துவக் கல்லூரி, AAGHIM வளாகம், சென்னை 106.
எண். | கல்லூரி பெயர் | இடம் | மாவட்டம் | இணைக்கப்பட்டது | நிருவப்பட்டது | இணையத்தளம் |
---|---|---|---|---|---|---|
1 | அரசு யூனானி மருத்துவக் கல்லூரி | AAGHIM Campus, சென்னை | சென்னை மாவட்டம் | தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | 1985 | http://www.accet.in |
அரசு யோகா மற்றும் இயற்கைமருத்துவம் மருத்துவ கல்லூரி
எண். | கல்லூரி பெயர் | இடம் | மாவட்டம் | இணைக்கப்பட்டது | நிருவப்பட்டது | இணையத்தளம் |
---|---|---|---|---|---|---|
1 | அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துவக் கல்லூரி | AAGHIM campus, அரும்பாக்கம், சென்னை | சென்னை மாவட்டம் | தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | 1985 | http://www.accet.in |
தமிழ்நாடு அரசு அமைப்புகள் மருத்துவக் கல்லூரி
தமிழ்நாடு அரசு அமைப்புகள் அலோபதி (மேற்கத்திய) மருத்துவக் கல்லூரிகள்
No. | College Name | Location | District | Affiliation | Estd | Weblink |
---|---|---|---|---|---|---|
1 | ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி | பெருந்துறை | ஈரோடு | தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | 1992 | http://irtpmc.ac.in/default.html |
வெளி இணைப்புகள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.