தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள்

தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் இது.

மாநிலப் பல்கலைக்கழகங்கள்

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இப்பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இல.பெயர்அமைவிடம்மாவட்டம்உதவிசிறப்புதொடக்கம்இணையம்
1அழகப்பா பல்கலைக்கழகம்காரைக்குடிசிவகங்கைமாநில அரசுமானுடவியல், அறிவியல்கள்1985
2அண்ணா பல்கலைக்கழகம்சென்னைசென்னைமாநில அரசுபொறியியல்1978
3அண்ணாமலைப் பல்கலைக்கழகம்அண்ணாமலை நகர்சிதம்பரம்மாநில அரசுமானுடவியல், அறிவியல்கள், பொறியியல், வேளாண்மை1929
4பாரதியார் பல்கலைக்கழகம்கோயம்புத்தூர்கோயம்புத்தூர்மாநில அரசுமானுடவியல், அறிவியல்கள்1982
5பாரதிதாசன் பல்கலைக்கழகம்திருச்சிராப்பள்ளிதிருச்சிராப்பள்ளிமாநில அரசுமானுடவியல், அறிவியல்கள்1982
6மதுரை காமராசர் பல்கலைக்கழகம்மதுரைமதுரைமாநில அரசுமானுடவியல், அறிவியல்கள்1965
7மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்திருநெல்வேலிதிருநெல்வேலிமாநில அரசுமானுடவியல், அறிவியல்கள்1992
8அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்கொடைக்கானல்கொடைக்கானல்மாநில அரசுமானுடவியல், அறிவியல்கள்1984
9தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்சென்னைசென்னைமாநில அரசுமருத்துவம்1989
10டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்சென்னைசென்னைமாநில அரசுசட்டம்1998
11தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்கோயம்புத்தூர்கோயம்புத்தூர்மாநில அரசுவேளாண்மை1971
12பெரியார் பல்கலைக்கழகம்சேலம்சேலம்மாநில அரசுமானுடவியல், அறிவியல்கள்1998
13தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்சென்னைசென்னைமாநில அரசுகால்நடை1990
14தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்தஞ்சாவூர்தஞ்சாவூர்மாநில அரசுமானுடவியல், அறிவியல்கள்1981
15திருவள்ளுவர் பல்கலைக்கழகம்வேலூர்வேலூர்மாநில அரசுமானுடவியல், அறிவியல்கள்2003
16சென்னைப் பல்கலைக்கழகம்சென்னைசென்னைமாநில அரசுமானுடவியல், அறிவியல்கள்1857
17தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்சென்னைசென்னைமாநில அரசுகல்வியியல்2008
18தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்சென்னைசென்னைமாநில அரசு2004
19தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்சென்னைசென்னைமாநில அரசுவிளையாட்டு2005
20Tamil Nadu Horticulture Universityகோயம்புத்தூர்கோயம்புத்தூர்மாநில அரசுதோட்டக்கலை2011
21தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம்நாகப்பட்டினம்நாகப்பட்டினம்மாநில அரசுமீன்வளம் & மீன்வளர்த்தல்2012
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.