எலிச்சூரை


எலிச்சூரை (Auxis thazard) என்பது சூரை வகையைச் சேர்ந்த இவை உலகம் முழுவதும் உள்ள வெப்பவலயக் கடற்பகுதிகளில் காணப்படுகின்றன. இவை மனிதர்களால் உணவுக்காகப் பிடிக்கப்படுகின்றன.

எலிச்சூரை
Auxis thazard
எலிச்சூரை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: ஸ்கோம்பிஃபார்ம்ஸ்
குடும்பம்: ஸ்கோம்பிரிடே
பேரினம்: ஆக்சிஸ்
இருசொற் பெயரீடு
ஆக்சிஸ் தஸ்சார்ட்

எலிச்சூரை மீன்கள் 50-65 மில்லிமீட்டர்கள் நீளம் வரை வளரக்கூடியவை ஆகும். இவை நீளமான உடலும் கூர்மையான தலையும் கொண்டவை ஆகும். இவற்றின் சிறிய பற்கள் கூம்பு வடிவில் இருக்கும்.

மேற்கோள்கள்

  1. Collette, B.; Acero, A.; Amorim, A.F. et al. (2011). "Auxis thazard". The IUCN Red List of Threatened Species 2011: e.T170344A6757270. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2011-2.RLTS.T170344A6757270.en. பார்த்த நாள்: 7 May 2018.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.