பொறுவா

பொறுவா (Thryssa malabarica) என்பது இந்தியப் பெருங்கடலில் காணப்படும் மீன் இனம் ஆகும். இது ஆங்கிலத்தில் மலபார் நெத்திலி (Malabar anchovy) என்று அழைக்கப்படுகின்றது.[1]

பொறுவா
Not evaluated (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: குளுபெய்பார்மீசு
குடும்பம்: எங்கிராவுலிடீ
பேரினம்: தரைசா
இருசொற் பெயரீடு
தரைசா மலபாரிக்கா

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.