பெளி மீன்

பொன் மீன் அல்லது பெளி மீன் (Mahseer) இது ஒரு நன்னீர் மீன் வகையாகும். மயில் கெண்டை மீன் [1]  என்றும் கூறுவர். இந்த வகையான மீன்கள் மலேசியா, இந்தோனேசியா, தெற்கு ஆசியா இந்தியா போன்ற பகுதிகளில் ஆறுகளில் காணப்படுகிறது. உலகில் சுமார் 5785 நன்னீர் மீன் வகைகள் இருப்பதாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) தெரிவிக்கிறது. இந்தியாவில் ஓடும் காவிரி ஆற்றில் காணப்படும் இந்த வகை மீனை டெக்கான் மஹசிர் மீன் என்று கூறுகிறார்கள், இதற்கு ஆற்று மீன்களின் அரசன் என்ற பெயரும் உண்டு.[2]

மயில் கெண்டை மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: Teleostomi
பெருவரிசை: Ostariophysi
வரிசை: Cypriniformes
துணைவரிசை: Cyprinoidei
குடும்பம்: Cyprinidae
துணைக்குடும்பம்: Cyprininae
பேரினம்: Tor
Gray, 1834

Neolissochilus
Rainboth, 1985
Naziritor
Mirza & Javed, 1985

இனம்

See text for species.

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.