அகலை

அகலை (Rastrelliger kanagurta) என்பது கானாங்கெளுத்தி வகையைச் சேர்ந்த மீன் இனம் ஆகும். இவை பொதுவாக இந்திய, மேற்கு பசிபிக் பெருங்கடல்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. இது ஒரு முக்கியமான உணவு மீன் ஆகும்.

  1. Collette, B.; Di Natale, A.; Fox, W.; Juan Jorda, M.; Nelson, R. (2011). "Rastrelliger kanagurta". செம்பட்டியல் 2011: e.T170328A6750032. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2011-2.RLTS.T170328A6750032.en. பார்த்த நாள்: 2 May 2018.
அகலை

Data Deficient  (IUCN 3.1)[1]
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: ஸ்கோம்பிஃபார்ம்ஸ்
குடும்பம்: ஸ்கோம்பிரிபிடே
பேரினம்: ராஸ்ட்ரேகில்லர்
இருசொற் பெயரீடு
ரா. கானகுர்தா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.